
அப்படியிருக்கையில் நம் மக்களிடம் ஒரு காரியத்தை பொறுமையா செய்யணும்ன்னு சொல்லி விட்டால்
போதும் உடனே தடுமாறும், பதட்டப்படுவாங்க. அவர்களுக்கு மிகப்பெரிய சிரமம்மாகவும் காணப்படும்.
இதற்கு எல்லாம் எதிர்மறையாக இந்த பெண் Women பொறுமையின் செயலை பார்த்தால் மெய்சிலிர்த்துப் போவீங்க. துளிக்கூட அசைந்தாலும் எல்லாம் போய்விடும்.