மொபைல் Mobile Phone எனப்படும் ஸ்மார்ட்போன் கருவிகள் Smart Phones இன்று அத்தியாவசிய தேவையாக இருக்கின்றது. நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களின் Mfg Companies எண்ணிக்கை அதிகமாகி வருவதோடு அவைகளின் பயன்பாடும் Usages அதிகரிக்க தான் செய்கின்றது. ஸ்மார்ட்போன் பயனாளிகள் அதிகரித்து வரும் நிலையில் புதியதாக ஸ்மார்ட்போன் வாங்கியிருப்பவர்கள் Purchase இந்த கருவியை எப்படி பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பாஸ்வேர்டு Password
ஸ்மார்ட்போனிற்கு பாஸ்வேர்டு எனப்படும் கடவுச்சொல் பயன்படுத்தலாம். கடவுச்சொல் வார்த்தை மற்றும் எண் Word and Number கலந்திருத்தல் நல்லது.
பதிவிறக்கம் Download
கூகுள் ப்ளே ஸ்டோரில் Google Play Store இருந்து பதிவிறக்கம் செய்யும் செயலிகள் Apps நல்ல விமர்சனங்களை கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்தல் அவசியமாகும்.
கவனம்
செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது அவை ஆப் பெர்மிஷன்களை கவனமாக பார்த்து செயலிக்கு தேவையில்லாதவற்றை செட்டிங்ஸ் சென்று ஆஃப் செய்து விட வேண்டும்.
இலவசம் Free
விளம்பரங்களை Advertisements ஊக்குவிக்கும் இலவச செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது.
ரூட்
ஒரு வேலை கருவியை ரூட் Route செய்திருந்தால் ஆன்லைன் வங்கி சேவைகளை Online Banking
Services பயன்படுத்த கூடாது. பொது வை-பை சேவையில் பதிவிறக்கம் செய்யலாம் ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த சேவைகளை பயன்படுத்த கூடாது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?