-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

கழுத்து வலி நீங்க உதவும் யோகாசனங்கள்!

பலருக்கும் அடிக்கடி மிகவும் சாதாரணமாகவே கழுத்து வலி ஏற்படுகிறது. தொடர் அழுத்தம், சிறு காயங்கள் காரணமாக அடிக்கடி கழுத்து வலி வருகிறது. தலைக்கும் உடம்பின் மற்ற பகுதிக்கும் முக்கியப் பாலமாக இருக்கும் இந்தக் கழுத்தில் சற்றே குழப்பமான அசைவு நரம்புகள்
காணப்படுகின்றன. இதில் சிறிது தவறு Mistake  ஏற்பட்டாலும் கழுத்தை இப்படி அப்படி திருப்ப முடியாது. வலியும் அதிகரிக்கும் Increased. அதிலும் பெரும்பாலும் பின் கழுத்தில் தான் வலி ஏற்படுகிறது. தலையின் Head முக்கியமான அசைவுகளுக்கு Movements இந்தப் பின் கழுத்து தான் காரணமாக உள்ளது. 

பின் கழுத்து வலிக்கான  காரணங்கள் (Neck Pain): 1. சீரற்று கழுத்தை வைத்திருத்தல் 2. உறங்கும்போது குண்டக்க மண்டக்க கழுத்தை வைத்திருத்தல் 3. சவுக்கடி காயம் 4. பெரும் காயங்கள் 5. ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நாள்பட்ட காயங்கள் 6. அழற்சிகள் 7. முடக்கு வாதம் 

இங்கு இந்த கழுத்து வலியை போக்க உதவும் சில சிறப்பான யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த யோகாசனங்களைப் பார்த்து அவற்றை செய்து கழுத்து வலியில் இருந்து நிவாரணம் பெறுங்கள்.

பாலாசனம் (குழந்தை Kid போஸ்)





 

நடராஜ் ஆசனம் (சாய்ந்து முறுக்கும் போஸ்)
 


 

பிட்டிலாசனம் (பசு போஸ்)


 

மர்ஜார்யாசனம் (பூனை போஸ்)


 

விபரீதகரணி ஆசனம் (கால்களை மேலே வைக்கும் போஸ்)



 

உத்திட்டதிரிகோணாசனம் (நீட்டப்பட்ட முக்கோண போஸ்)



சவாசனம் (பிண போஸ்)




DO You Need Web Site?