-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

செயற்கை இதயம்

 பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் மருத்துவமனையொன்றிலுள் மருத்துவர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 75 வயதுடைய  முதியவர்  ஒருவருக்கு முதன் முறையாக செயற்கை மனித இதயத்தினை பொருத்தி சாதனை படைத்துள்ளனர்.

லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் இந்த செயற்கை மனித இதயம் 5 வருடம் வரை ஒருவரின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்யுமென கூறப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் எடைக்கு குறைவான ஆரோக்கியமான  செயற்கை மனித இதயம் உடலுக்கு வெளியிலும் பொருத்தி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

DO You Need Web Site?