இதயத்தில் ஏற்பட்ட மாற்றமுடியாத நோயினால் தனது வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்த கிரே லெவிஸ் எனும் 55 வயதுடைய மனிதர் இன்று இதயமே இன்று புத்துணர்வுடன் வாழ்ந்து வருகின்றார்.
கடந்த வருடம் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த
குறித்த நபருக்கு டெக்சாசிலுள்ள இருதய நிறுவனத்தில் வேலைசெய்யும் இரு வைத்தியர்களின் முடிவே அவரின் எதிர்காலத்தை தீர்மானித்தது.
குறித்த நபருக்கு டெக்சாசிலுள்ள இருதய நிறுவனத்தில் வேலைசெய்யும் இரு வைத்தியர்களின் முடிவே அவரின் எதிர்காலத்தை தீர்மானித்தது.
சிகிச்சையின் போது இதயம் முற்றாக அகற்றப்பட்டு இதயத்தை போலவே செயல்படக்கூடிய "contunuos flos" எனப்படும் செயற்கை உபகரணம் பொருத்தப்பட்டது. இந்த உபகரணம் இதயம் போன்று துடிப்பதில்லை எனினும் இதயத்தை போன்றே அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளவல்லது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?