ஜிம்னாஸ்டிக் விளையாட்டு என்பது கரணம் தப்பினால் மரணம் போன்றது. இதற்கு கடுமையான உடற்பயிற்சியுடன் சரியான நேரக்கணிப்புத் திறமையும் இருக்க வேண்டும்.
இவ்வாறான விளையாட்டை அமெரிக்காவை சேர்ந்த லோலா வால்ரர்ஸ் எனும் கண்பார்வையற்ற இளம் பெண் மிக அற்புதமாக செய்து அசத்துகின்றார்.
மேலும் 13 வயதே ஆன லோலா பிறந்து இரண்டு வருடங்களாக அனாதை விடுதியிலே இருந்த சந்தர்ப்பத்தில் அவருடைய புகைப்படத்தை இணையத்தின் வழியாக பார்த்த பெர்த் என்பவர் தத்தெடுத்து மிகுந்த அன்புடன் வளர்த்தார் என்பது விசேட அம்சமாகும்.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?