வேலை கிடைக்காத கொடுமையால் பட்டதாரி இளைஞர் ஒருவர் தன்னையே இணையத்தில் விலைபேசி விற்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
26 வயதான Alex Balasa என்ற பட்டதாரி இளைஞரே இவ்வாறு
eBay என்கிற இணைய வர்த்தகத்தில் ஈடுபடும் இணையம் மூலம் விற்றுள்ளார்.
eBay என்கிற இணைய வர்த்தகத்தில் ஈடுபடும் இணையம் மூலம் விற்றுள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னர் பறிபோன அவரது வேலை கிடைக்காமையால் தான் மேற்படி முடிவுக்கு வந்துள்ளார்.
தான் செய்யும் வேலைக்கு ஒருநாளைக்கு 60 ஸ்டேர்லிங் பவுண்களைச் சம்பளமாக நிர்ணயித்துள்ளார்.
ஒரு மணித்தியாலச் சம்பளம் 7 .50 ஸ்டேர்லிங் பவுண்கள் ஆகும்.
தன்னையே விற்பதாக விநோதமாக விளம்பரம் செய்துள்ள இளைஞர் கருத்துத் தெரிவிக்கையில்,
மின்னணு, கணணி, சந்தைப்படுத்தல், நடித்தல், சமைத்தல் போன்ற திறன்கள் தனக்கு இருப்பதாக பட்டியலிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலையின்மை காரணமாக பணத்துக்கு அலைய வேண்டியதாகப் போய் விட்டது.
அதனால் தான் ஆபத்து என்று தெரிந்தும் இப்படி ஒரு முயற்சியில் இறங்கினேன்.
குறித்த இணையத்தில் அவர் தன்னைப் பற்றித் தெரிவித்துள்ள விடயங்கள வருமாறு,
எனது பெயர் அலெக்ஸ், நான் ஒரு சொந்தமாகத் தொழில் செய்யும் ஐரோப்பியன்.
நான் ஒருநாளைக்கு 8 மணி நேரம் என்னை விற்கிறேன்.
ஆனால் காலவரையற்ற நேரமெல்லாம் இரவிலும் கூட என்னால் வேலை செய்ய முடியும்.
பார்த்தீர்களா என்ன ஒரு தில்லான மனிதர் என்று?
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?