சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக உணவு விடுதிகளை அமைப்பவர்கள் பல்வேறு யுக்திகளை கையாள்வது வழக்கம். அதேபோல் பிலிப்பைன்ஸ் நாட்டின் கியூசோன் மாகாணத்தில் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் அழகிய பல்சுவை உணவு விடுதி
ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு உணவுகள் உடனுக்குடன் சமைத்து கொடுக்கப்படுவதுடன், அவற்றை பரிமாறுவதற்கென அழகிய பெண்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு இயற்கை எழில்கொஞ்சும் சூழலில் இவ்உணவகம் அமைந்துள்ளதால் அங்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தினந்தோறும் வந்து போகின்றனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?