ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

கொலைவெறி பாடல்

தனுஷ் எழுதி பாடியுள்ள ' WHY THIS KOLAVERI DI ' பாடல் தற்போது தமிழக இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்போது வலைதளங்கள் மூலம் மிகப் பிரபலமாக உள்ளது.

'WHY THIS KOLAVERI DI ' பாடல் டிவிட்டர் இணையத்தின் TRENDINGல் இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது.

YOUTUBE இணையத்தின் TRENDING-லும் இப்பாடல் தற்போது முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதுவரை YOUTUBEல் 19,29,827 பார்த்து இருக்கிறார்கள். ஒரு தமிழ் பாடலுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பாடலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பால்,  இந்தி சேனல்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் ' KOLAVERI BECOMES A VIRAL IN INDIA ' என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்தி எஃப்.எம் களும் தற்போது இந்த பாடலை ஒளிபரப்பி வருகிறார்கள். இது வரை எந்த ஒரு பாடலும் செய்யாத சாதனையை இந்த பாடல் அடங்கிய YOUTUBE வீடியோ செய்துள்ளது.

YOUTUBEல் "POPULAR VIDEOS AROUND THE WEB" ல் ஒரு தமிழ் பாடல் முதன் முறையாக 10வது இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த ஒரு பாடல் ஒவ்வொரு சாதனை செய்து புகழ்ச்சியில் வளர்ந்து வருவதால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி வருகிறது 3 படக்குழு.Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search