உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்
கண்ணை இமை காப்பது போல பிள்ளைகளைக் காப்பது தான் அம்மாவின் வேலை.. ஆனால் இங்கே உள்ள அம்மாப் பறவை தன் பிள்ளைகளை இறகுகளுக்குள் எவ்வளவு அன்பாக பொத்திப் பொத்தி பாதுகாக்கின்றது என்று பாருங்கள்...
இரண்டு குஞ்சுப் பறவைகளையும் தனது இரண்டு இறகுகளுக்குள்ளும் வைத்து கங்காரு தன் குட்டிகளை வயிற்றுப் பையில் பாதுகாப்பதுபோலப் பாதுகாக்கின்றது.