இறக்கைகள் கொண்ட இருகாலியைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளை குறிக்கும்.
முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன்
உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும்.
உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும்.
மேலும் வேடந்தாங்கல் தான் இந்தியாவிலேயே மிகப் பழமையான பறவைகள் சரணாலயம். பல்வேறு நாடுகளிலிருந்து 26 வகையான பறவைகள் இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான பறவைகளை காண்பது என்பது கடினமான விடயம். பல ஆயிரக்கணக்கான பறவைகளின் காணொளியினைக் காணலாம்.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?