-->

Pages

பல ஆயிரக்கணக்கான பறவைகளின் தொகுப்பு

இறக்கைகள் கொண்ட இருகாலியைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளை குறிக்கும்.

முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன்
உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும்.

மேலும் வேடந்தாங்கல் தான் இந்தியாவிலேயே மிகப் பழமையான பறவைகள் சரணாலயம். பல்வேறு நாடுகளிலிருந்து 26 வகையான பறவைகள் இங்கு வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான பறவைகளை காண்பது என்பது கடினமான விடயம். பல ஆயிரக்கணக்கான பறவைகளின் காணொளியினைக் காணலாம்.