பிரிட்டிஷ் மகாராணி ரெயிலில் இருந்து இறங்கும் போது எடுக்கப்பட்ட படம் ஒன்று வெளியாகியுள்ளது.
ரெயில் பெட்டியில் 1 என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது first class.இல் பயணம் செய்திருக்கிறார் என்பது
புலப்படுகின்றது..
புலப்படுகின்றது..
அவர் சௌகரியமாக பயணம் செய்வதற்காக ரெயில் பெட்டி ஒன்று 47 ஸ்டேர்லிங் பவுண்கள் கொடுத்து பிரித்தானிய அரச மாளிகையால் பதிவு செய்யப்பட்டது.
Sandringham, Norfolk என்ற இடத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வு ஒன்றுக்கே இவ்வாறு ரெயிலில் சென்றுள்ளார்.
அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், மகாராணி ரயிலில் பயணம் செய்வதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. என்றார்.




வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?