பட்டாசுகளும் வானவேடிக்கைகளும் என்றால் பார்ப்பவர் யாராக இருந்தாலும் மயங்கித்தான் போவர். உலகமே கூடி கொண்டாடும்... வா வா என வரவேற்கும்போது கும்மாலங்களுக்கு குறைவேது .. பாருங்கள் இன்று உலகமே ஒளிப்பட்டாடை கட்டி நிற்பதை ..இதைக்காண
கண்கள் கோடி வேண்டுமல்லவா ... வாழ்வில் நீங்கா வளங்களுடன் நிறைவாய் வாழ இந்த கொண்டாட்டங்கள் என்றும் உங்கள் வாழ்வில் நிலைக்க வாழ்த்துகிறது தமிழ் உலகம்
2011 ஐ வழி அனுப்பு 2012ம் ஆண்டுக்குள் நாம் காலடி எடுத்து வைக்கின்றோம். இந்நிலையில் பல நாடுகளில் Fireworks விடப்பட்டிருந்தன.

சில வீடியோ காட்சிகள் உங்கள் பார்வைக்கு
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?