-->

Pages

குகை மனிதன் கட்டிய மமூத் யானையின் எலும்பு வீடு கண்டுபிடிப்பு (படங்கள் இணை ப்பு)

தற்கால மனிதர்களை விட ஆதி கால மனிதர்கள் மிகவும் அறிவாளிகள் என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் “மமூத்” என்ற ராட்சத யானைகளின் எலும்புகளால் கட்டப்பட்டிருந்த வீட்டின் சிதைந்த பாகங்களை கண்டுபிடித்தனர்.


அவை, 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குகை மனிதர்களால் கட்டப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. அந்த வீடு 26 அடி அகலத்தில் கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.