இந்தப்பூனைக்கு மணி கட்டப்போவது யார்? இந்தியன் என்றால் கேட்பார் கேள்வி இல்லையா? உலகில் இந்தியன் நிலைமைதான் என்ன? இந்தியத் தூதர்
தேவயானியின் நிலைமையைப் பார்க்கும்போது இந்தியர்கள் ஒவ்வொருவர் மனதிலும்
இந்தக் கேள்விகள் தோன்றி மறையாமல் இல்லை.
இந்த நிகழ்வுகளில் பின்னணி என்ன?
இந்த வீடியோ உண்மையா? உண்மையெனில் தொடர்ந்து
இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது ?
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய அரசாங்கம் என்ன வகையில் பாதுகாப்பு அளிக்கப்போகிறது?
இந்தியத் தூதருக்கே இந்த நிலைமை என்றால் அமெரிக்காவுக்கு செல்லும் மற்ற பெண்கள், வி ஐ பி க்கள் நிலைமை, இந்திய அரசாங்கத்திற்கு அமெரிக்கா அளிக்கும் மரியாதை கேள்விக்குரியதாக்கப் பட்டிருக்கிறது.
மேற்படி இந்தியர்களின் வெற்றிடக் கேள்விகளை இந்திய அரசாகம் எப்படி நிரப்பப் போகிறது. நிரப்புமா? மக்களே பொறுத்திருந்து பார்ர்ப்போம்.....
- தமிழ் உலகம்
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?