பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் லைக் பட்டன் பற்றி நன்றாக தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் அதாங்க ஒருத்தரோட ஸ்டேட்டஸ் அல்லது போட்டோ உங்களுக்கு புடிச்சிருந்தா லைக் பண்ணுவிங்களே அதான். இப்போ பேஸ்புக்கில் இருக்குறவங்களுக்கு அடுத்த ஆப்பு சீக்கிரமே வரப்போகுது என்னான்னுநீங்க கேக்கறீங்க. எப்படி ஒரு போட்டோ புடிச்சிருந்தாலைக் பண்ணறீங்களோ அதே போல இனி ஒரு போட்டோ பிடிக்கலைனா டிஸ் லைக் பண்ணலாம்.
அடுத்த இரண்டு மாதத்துக்குள் வரப்போகுது இந்த பட்டன் பேஸ்புக்ல லைக் வாங்குற மக்களுக்கு இன்னொரு ஆப்பும் வெச்சுட்டாங்க. இன்றைய இளைஞர்கள் இந்த பட்டனை பெரிதும் விரும்புவார்கள் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?