தற்போது உலகம் எங்கும் புதுமையான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீட்டுக்குள் மாடிப்படிகள் போன்ற சாதனங்களை ரெடிமேடு ஆக வாங்கி பொருத்தி வந்தவர்கள், தற்போது தங்கள் வீட்டையே விரும்பிய இடத்துக்கு தூக்கிச்செல்ல முடியும்.
பிரான்ஸ் நாட்டில் லில்லி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இது போன்ற வீடுகளை கொன்ரெய்னர் வீடுகள் என்று அழைக்கிறார்கள்.
8 கொன்ரெய்னர்களை ஒன்றாக சேர்த்தால் ஒரு குடும்பத்துக்கு தேவையான வீடு தயார். சாதாரண வீடுகளில் உள்ள அத்தனை வசதிகளும் இதில் உள்ளன. வேலை காணமாக இடம் மாற வேண்டியது வந்தாலும் வீட்டை அப்படியே தூக்கிச் சென்று விடலாம்.












வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?