சீனா தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் புதுமையும், அறிவையும் புகுத்தி வெற்றி கண்டு வருகின்றது. 30 மாடிகள் கொண்ட ஒரு தங்கும் விடுதியை 15 நாட்களில் கட்டி முடித்திருக்கின்றனர்.
183,000 சதுர அடிகள் கொண்ட இந்த தங்கும் விடுதி அசுர வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட போதும் 9 ரிக்டர் அளவில் வரும் பூமியதிர்ச்சியையும் தாங்கும் வல்லமை கொண்டது.
இந்த தகவலை கட்டுமான நிறுவனத்தினர் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். இந்தச் சாதனை முழுவதும் காணொளியில் படமாக்கப்பட்டுள்ளதை நீங்களும் காணலாம்.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?