சீனாவின் மிகப் பெரிய railway கட்டுமான நிறுவனமான CSR Corp. Ltd இத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு சீனா ரயில்பாதை திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஐீலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட 300 kmph வேகத்தில் பயணிக்கும் ரயில் சேவையினால் சுமார் 40 பேர் வரை மரணமடைந்துள்ளதால் அதிக வேக ரயில் சேவை தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் Liu Zhijun தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?