"பேசும் நாய்" என்ற வீடியோ கிளிப் ஒன்று தான் இந்த வருடன் பிரித்தானியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக் கிளிப்பாக இடம்பிடித்துள்ளது. நாய்க்கு சாப்பாடு கொடுக்கும் போது அதன் உரிமையாளர் செல்லமாக கிண்டல் செய்கிறார்.
குறித்த வீடியோவில் சிறப்பாக குரல் மற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதைக்கும் நாய் வீடியோவானது பிரித்தானிய இளவரசரின் திருமண நிகழ்வை தோற்கடித்துள்ளமை அதன் விசேட அம்சமாகும்.
2011 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்பட்ட பத்து வீடியோக்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?