கீழே குனிந்து பார்த்தால் நடுநடுங்கும் அதல பாதாளம்.... கண்ணாடிப் பாதை.... நடந்து சென்றால் எப்படி இருக்கும்..
1400 மீட்டர் ஆழமானது. இது சீனாவின் Tianmen மலை. 60 மீட்டர் நீளத்துக்கு போடப்பட்டுள்ள இந்தக் கண்ணாடிப் பாதையால் நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள்
நடுநடுங்குகிறார்கள்
நடுநடுங்குகிறார்கள்
பெண்ணொருவர் அடிமேல் அடி வைத்து பயத்துடன் நடந்து செல்வதை படத்தில் பாருங்கள்.
வருகின்ற பார்வையாளர்கள் காலணி அணிந்து தான் வர வேண்டுமாம்...
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?