ஆளில்லாமல் இயங்கக்கூடிய வேவு பார்க்கும் விமானம் ஒன்றினை ஒரு புதிய தொழில்நுட்ப வல்லுனர் தனது அறிவாற்றலின் மூலம் கண்டுபிடித்துள்ளார். இவை நான்கு நாட்கள் ஆகாயத்தில் தங்கி தனது பணியினை செய்யும் திறனுள்ளது.
நிலப்பரப்பிலிருந்து 65000அடி வரை ஆகாயத்தில் பரக்கும் திறன் கொண்ட இந்த விமானம் பிற விமானங்களுடன் சண்டையிடவும் உதவுகின்றது. ஆகாயத்தில் இருந்தவாரு நிலப்பரப்பின் நிழல் படங்களை எடுத்து அவற்றை சரியான நேரத்தில் தகவல் தொழிற்நுட்ப மையத்திற்கு அனுப்பவும், குறிப்பிட்ட இடத்தை குறிவைத்து தாக்கும் வசதி கொண்டதாகவும் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹைட்டிரிஜன் வாயுக்கலால் இயங்கும் இத்தகைய உளவு விமானங்கள் கழிவுப் பொருட்களாக நீரை மாத்திரம் வெளியிடக் கூடியனவாக இருக்கும். கலிபோனியாவிலுள்ள எட்வர்ட் விமான நிலையத்தில் இதன் சோதனை நிகழ்வு ஆரம்பிக்க இருக்கிறது, குறைந்தது எட்டு மணிதியாளங்கள் இந்த சோதனை நிகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்வின் போது போயிங் விமானத்திலும் தொழில் நுட்ப மாற்றங்களை ஏற்படுத்தி ஆளில்லா பெரிய விமானமாகவும், ஆகாயத்தில் 10 மணித்தியாளங்கள் தங்கி இருக்கும் வசதிகொண்டதாகவும் சோதனைக்கு உட்படுத்த உள்ளது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?