-->

Pages

வட்டமிட்டுக் கொண்டு நகரும் லாரி (படங்கள் இணை ப்பு)

பொதுவாக லாரிகள் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இவை மிகவும் பயத்தை ஏற்படுத்தும் தோற்றத்துடன் காணப்படுகிறது.

பல வகைகளில் காணப்படும் லாரிகள் சாலையில் நேராகத்தான் பயணம் செய்யும். இங்கு காணப்படும் லாரி சற்று வித்தியாசமாக சாலையில் வட்டமிட்டுக் கொண்டே நகர்கிறது.