-->

Pages

அழகிய நடை பாதை (வீடியோ இணைப்பு)

கலைகளில் பல்வேறு வகைகள் காணப்பட்டாலும் அதன் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது. இங்கு நீரினுள் நடக்கும் போது அதில் மூழ்கிவிடுவோமா என்று பயப்படும் விதத்தில் சற்று வித்தியாசமாக இந்த காணொளி காணப்படுகிறது.