-->

Pages

உடற்பயிற்சி செய்யும் குரங்குகள் (வீடியோ இணைப்பு)

உடற்பயிற்சி என்பது நமது ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியமான ஒரு விடயமாகும். ஆனால் நம்மில் பெரும்பாலனவர்கள் உடற்பயிற்சி என்பதையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


இதற்கெல்லாம் காரணம் இன்றை நவீன காலத்தில் மனிதனின் தேவைகள் அதிகரித்து காலத்தின் கட்டாயமாக இன்று நாம் இயந்திர வாழ்க்கை வாழ்வதேயாகும். நேரம் இன்மை மிகப்பெரும் காரணமாக இருந்தாலும் சோம்பறித்தனமாக வாழ்வதும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.


நாம்தான் உடற்பயிற்சியை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் என்று சொல்லக்கூடிய குரங்கு ஒன்று எவ்வளவு அழகாக உடற்பயிற்சி செய்கிறது என்பதை காணொளியில் காணலாம்.