-->

Pages

வித்தியாசமான சாதனைகளை மேற்கொள்ளும் சிறுவன் (வீடியோ இணைப்பு)

சீனச் சிறுவனின் அபாரமான திறமையைப் பாருங்கள். இவன் ஒரு காலத்தில் பல கலைகளிலும் விண்ணனாக நிச்சயம் விளங்குவான். நான்கு போத்தல்களை நிமிர்த்தி வைத்து விட்டு அதன் மேல் இருந்து push up செய்கிறான்.


இந்த உடற்பயிற்சியில் கரணம் தப்பினால் கடும் காயங்கள் ஏற்படும். பொறுமையும் நிதானமும் ரொம்பவே முக்கியம். ஒன்று இரண்டு தடவைகள் அல்ல பல தடவைகள் உடற்பயிற்சி செய்கிறான். 

இவ்வகையான செயல்களை செய்யும் சிறுவனின் சாகசத்தை காணொளியில் காணலாம்.