-->

Pages

கணணியின் திரையை ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு

ஸ்னாப்ஷாட் மென்பொருளானது உங்கள் டெஸ்க்டொப் திரையில் உள்ள எந்தவொரு பகுதியையும் ஸ்கிறீன்சொட் எடுக்க பயன்படுகிறது.

அதோடு JPG அல்லது PNG படங்களாகவும் சேமிக்க உதவுகிறது. மேலும் கட்டமைக்கப்பட்ட மின்னஞ்சல்
இயந்திரம் அல்லது FTP வழியாகவும் படங்களை பதிவேற்றலாம். 

இந்த மென்பொருளை பயன்படுத்தி மிக எளிதாக நமக்கு தேவையான ஸ்கிறீன்சொட்களை எடுக்கலாம்.