-->

Pages

ஜனநாயகத்தின் பலன்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவை - ஜெயசெல்வன்

ஜனநாயகம் காத்திட, சமூக கடமையாற்றிட, ஊழலை அழித்திட, அதன் வேர்களை பிடுங்கிட, பொருளாதாரச் சமநிலை ஏற்பட, அனைவரும் முதலாளிகளாகிட, அனைத்தும் அனைவர்க்கும் கிடைத்திட, அரசியலிலும் அதிகாரத்திலும் தூய்மை இந்தியா மலர்ந்திட, மகாத்மா காந்தியின் கனவுகள் நனவாகிட மக்களே ! மக்களே!
மா...க்களே வாரீர்! வாரீர்! வேங்கை மக்களே வெகுண்டெழுந்து வாரீர்! வேதனைகளோடு  பதுங்கி வாழும்  சூரியக் கதிர்களே களைகளை அகற்றிட, மலைகளை உடைத்திட எரிமலைகளாய் மாறி சரித்திரம் படைத்திடும் சாகச புத்திரர்களே!  வேலு நாச்சியார் வழிவந்த பாரதி கண்டபுதுமைப் பெண்களே!   சகோதர சகோதரிகளே!  சாக்கடைகளை சந்தனமாய் மற்றும் புனிதப் பணியில் ஒன்றிணைவோம். நாளைய சமுதாயம் நல்வாழ்வு வாழ நாம் வழி வகுப்போம்
ஜெயசெல்வன், 7373630788


0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.