-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

தினமும் 11 மணிநேரம் அமர்வது உயிருக்கு ஆபத்து

அலுவலகத்தில் வேலை பார்ப்பது, தொலைக்காட்சி, கணணி முன்பு செலவிடுவது என ஒரு நாளைக்கு 11 மணி நேரத்திற்கும் மேல் உட்கார்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு :  திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள் Hills. பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா Tourist பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும்

பூமியின் மிக ஆழமான கடலில் தனியாக பயணித்து 'டைடானிக்' இயக்குனர் சாதனை!

ஹோனலூலு: பூமியின்மிக ஆழமான கடல் பகுதியில் 11 கிமீ தூரம் பயணத்து மூன்று மணி நேரம் தங்கியிருந்து சாதனைப் படைத்துள்ளார் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.


ஆழ்கடல் ஆபத்தின் போது உதவும் ரோபோ ஜெல்லி கண்டுபிடிப்பு

ஆழ்கடலில் ஆபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக உதவும் பொருட்டு ஜெல்லி மீனை அடிப்படையாக கொண்டு ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.


அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?

சினிமா நடிகைகள், விளம்பர மாடலிங் போன்றவர்களுக்கு மட்டும் கூந்தல் எப்படி பளபளப்பாக மின்னுகிறது என்பது புரியாத புதிர். சிலர் பணத்தை

இன்டர்வியூவுக்கு போறீங்களா… ஃபேஸ்புக் முகவரி அவசியமாம்!

இன்டர்வியூவுக்கு வருபவர்களிடம் ஃபேஸ்புக் முகவரியை கேட்கும் புதிய வழக்கம் அதிகரித்து வருகிறது. இன்டர்வியூவிற்கு வந்தவர்களிடன் ஃபேஸ்புக்கின் முகவரியை கேட்கும் புதிய வழக்கம்.


மொனிட்டர் (Monitor) பிரச்னைக்கான தீர்வுகள் Solutions

அவசரமாக பணியாற்றிக் Work கொண்டிருக்கையில் கணணி சரியாக இயங்கினாலும் மொனிட்டர்(Monitor) பிரச்னை செய்தால் பொறுமையிழந்து பதட்டம் ஏற்படும்.
மற்ற துணை சாதனங்களில் பழுது Repair ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று

கண்ணாடிமயமான புதிய வகை சுற்றுலா விமானங்கள்

2050 களில் சேவைக்கு வரவுள்ள புதிய வகை சுற்றுலா பயணிகள் விமானத்தின் மாதிரி வடிவத்தை பிரபல Airbus விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. விமான இருக்கைகளை சுற்றியுள்ள அனைத்து கூரை பகுதிகளும் முழுவதுமாக கண்ணாடியால் வடிவமைப்பதன் மூலம்

மார்பக புற்றுநோயைத் தடுக்க

உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அண்மைக் காலமாக மார்பக புற்றுநோயால் Cancer பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


பனிப்பிரதே​சத்தில் மிக வேகமான ஸ்கூட்டர் செலுத்தி சாதனை!

ஒவ்வொருவருக்கும் விதம் விதமான பொழுதுபோக்கு காணப்படும். அதில் ஒன்றுதான் பனிபடர்ந்த பிரதேசத்தில் ஸ்கூட்டர் செலுத்துவதாகும். இவ்வாறு ஸ்கூட்டர் செலுத்தும்போது சாதாரண வேகத்திலேயே அவை இயங்கும். ஆனால் 33 வயதுடைய கோலின் பியூர்ஸ் என்ற

உங்க மனைவியை மனம் விட்டு வர்ணிக்கலாம்! தப்பில்லை

இல்லறத்தில் தினம் தினம் ஒரே மாதிரி இருந்தால் கணவன், மனைவி இருவருக்குமே போரடிக்கும். திருமண நாள், பிறந்தநாள் போன்ற தினங்கல் மனைவியிடம் ரொமான்ஸ் செய்வது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சின்ன சின்ன பரிசுகள், எதிர்பாராத முத்தங்கள்
மனைவியை மகிழ்ச்சிப்படுத்த சில ரொமான்ஸ்

நீண்ட காலம் உயிருடன் வாழ புதிய மாத்திரை

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் ஆயுளை நீண்ட காலமாக மாற்றும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.


ஞாபக சக்தி அதிகரிக்க Increase Memory Power

நினைவாற்றல் Memory என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது. ஞாபக மறதி ஏற்பட்டால் பல விசயங்களில் பின்தங்கிவிட நேரிடும். அதுவும் பள்ளிSchool மாணவர்களுக்குStudent பரிட்சை Exam நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கை கொடுக்கும். ஏதாவது ஒருகேள்விக்கு பதில் மறந்து

மார்பக புற்றுநோயா...அச்சப்படாதீங்க: நடிகை கவுதமி

சென்னை; இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.


சூறாவளியின் கொடூர கணங்கள் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் உள்ள சிறிய நகரம் ஒன்றில் உள்ள வீட்டுக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராக்களில் பதிவான அதிர்ச்சிக் காட்சிகள் தான் இவை.

ஏழு கமராக்களில் பதிவான இந்தக் காட்சிகள் அனைத்தும்

என்னதான் சாதனை செய்தார் இந்தத் தமிழர் - அமெரிக்க பிஸினஸ் உலகமே அண்ணாந்து பார்க்கிறது

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

சாப்பிடும் போது ரசிச்சு சாப்பிடுங்க !

நாம் உண்ணும் உணவை மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும், அப்பொழுதுதான் அந்த உணவின் பலன் அனைத்தும் உடம்பிற்கு கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உணவை வாய்க்குள் அள்ளி எறிந்துவிட்டு செல்வது ஆபத்தானது என்றும் ஆய்வில்

பெண்ணை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?

பெண்ணை புரிந்து கொள்ளவே முடியாதாம்.பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ஆணைப்போல பெண்ணும் ஒரு உயிர்.பிறகு ஏன் அதிகமான ஆண்களும் புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள்? திறமை

வெயிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ள

அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் ஏற்படுகிறது.

வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில்

பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் புதிய பிரம்மோஸ் ஏவுகணை


டெல்லி: ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதித்தது. அது மட்டமல்ல, இந்த ஏவுகணைகளை உள்ளடக்கிய புதிய படைப் பிரிவை பாகிஸ்தானை ஒட்டிய வடக்கு ராணுவ மண்டத்திலும் இந்தியா சேர்த்துள்ளது.

Google chromeஐ பயன்படுத்தி youtube ல் இருந்து நேரடியாக download செய்வது எப்படி?

1) youtube plugins ஐ இணைப்பதற்கு <<<<<இங்கே CLICK பண்ணவும்>>>>>  2)install செய்துகொள்ளுங்கள்.   3)you tube தளத்தில் DOWNLOAD button Video க்கு கீழ் வந்திருப்பதை காணலாம். 4)தேவையான format ஐ தேர்வு செய்து ஐ

வனவிலங்குகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வனவிலங்குகள் குறித்து அறிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருக்கும். அந்த விலங்குகளின் செயல்கள், வரலாறுகள் குறித்தவற்றை அறிந்துகொள்வதற்கு ஒரு தளம் உதவுகிறது.

இரானின் அணுத் திட்டம் தொடர்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் விவாதிக்கின்றனர்

அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதென்யாஹுவை வெள்ளை மாளிகையில் வைத்து சந்திக்கிறார். இரானின் சர்ச்சைக்குரிய அணுத் திட்டம் தொடர்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொண்டுள்ள கவலைகள் தொடர்பில் இருவரும்

சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி

உலகில் சமீபகாலமாக நடைபெறும் சில நிகழ்ச்சிகள் நம்மை பெரிய ஆச்சரியத்தில் ஆழத்துகின்றன. இது போன்ற சம்பவம் சீனாவில் பீஜிங் நகர் அருகேயுள்ள லியூ லோயு என்ற கிராமத்தில் நடந்தது.

பாகிஸ்தானுடன் போர் ஆரம்பித்தால், இரண்டே நாட்களில் நமது எல்லா வெடி பொருளும் காலியாகிவிடும்

டெல்லி: இந்திய ராணுவத்திடம் போதிய அளவு வெடி பொருட்கள் (ammunition) இல்லை என்றும், போர் ஆரம்பித்தால் 2 நாட்களில் எல்லா வெடி பொருட்களும் தீர்ந்துவிடும் அபாயகரமான நிலைமை நிலவுவதாகவும் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங்,

உலகின் பழமையான போஸ்ட் ஆபீஸ்! - 300வது பிறந்த நாள்

லண்டன்: இங்கிலாந்தில் உள்ள உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த தபால் நிலையம் தனது 300-வது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகிறது.

இங்கிலாந்தில் முதன்முதலாக கடந்த 1712-ம் ஆண்டில்

வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா?

காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக்

விரும்பிய இடத்திற்கு தூக்கிச் செல்லக் கூடிய வீடுகள் (படங்கள் இணை ப்பு)

தற்போது உலகம் எங்கும் புதுமையான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீட்டுக்குள் மாடிப்படிகள் போன்ற சாதனங்களை ரெடிமேடு ஆக வாங்கி பொருத்தி வந்தவர்கள், தற்போது தங்கள் வீட்டையே விரும்பிய இடத்துக்கு தூக்கிச்செல்ல முடியும்.

DO You Need Web Site?