-->

Pages

உலகின் மிகவும் வண்ணமயமான இடங்கள் (படங்கள் இணை ப்பு)

உலகின் வண்ணமயமான நகரங்கள், மனிதனின் கற்பனைத் திறன், கலைத்திறன் ஆகியவற்றை வியந்து பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.

இங்கு காணப்படும் நகரங்களின் வீடுகளது உள், வெளித்
தோற்றத்தை எழிலூட்டச் செய்யும் பிரதான ஏதுவாக நிறப்பூச்சுக்கள் அமைந்துள்ளன. அவ்வாறு வர்ணங்களினால் எழில் கோலம் கொண்டு ஜொலிக்கும் உலகின் முக்கிய நகரங்களைப் படத்தில் பார்க்கலாம்.