மனித வாசனையே இல்லாத, ஜன சந்தடிய இல்லாத ஒரு இடம், இயற்கையும் நிம்மதியும் கொட்டிக்கிடக்கும் ஓர் இடம் உலகத்தில் எங்காவது இருக்காதா? இதோ ...அழகும் ...ஆச்சரியமும் ...நிம்மதியும் எல்லையில்லா இயற்கையின்
வளங்களும் நிறைந்த ஓர் அற்புத உலகத்திற்கு அழைத்து செல்கிறோம். காணுங்கள்.. என்னே ஓர் குதூகலம்...