-->

Pages

பிரபல இணையத்தளங்களின் ஆரம்பகாலம் (படங்கள் இணை ப்பு)

இணைய உலகில் பிரபலமான இணையத் தளங்களாகத் திகழும் கூகுள், பேஸ்புக், அமேசன், யூடியூப், டிவிட்டர், மைஸ்பேஸ் ஆகியன ஆரம்ப காலங்களில் எவ்வாறு காட்சியளித்தன என உங்களுக்குத் தெரியுமா?


ஆம், அவற்றின் தற்போதைய தோற்றமானது ஆரம்ப காலங்களை விடப் பெரிதும் மாறியுள்ளன.

அவற்றின் ஆரம்ப கால 'Home Page' களை நீங்களும் ஒரு தடவை பாருங்களேன். 

அமேசன் ஆரம்பகாலத் தோற்றம்
அமேசன் தற்போதைய தோற்றம்
கூகுள் ஆரம்பகாலத் தோற்றம்
கூகுள் தற்போதைய தோற்றம்
பேஸ்புக் ஆரம்பகாலத் தோற்றம்

பேஸ்புக் தற்போதைய தோற்றம்

மைஸ்பேஸ் ஆரம்பகாலத் தோற்றம்
மைஸ்பேஸ் தற்போதைய தோற்றம்
யூடியூப் ஆரம்பகாலத் தோற்றம்
யூடியூப் தற்போதைய தோற்றம்