விவசாயிகள் மின்சார தட்டுபாடு, காலநிலை மாற்றம், பருவம் தவறி பெய்யும் மழை, விலைச்சலுக்கெற்ப விலைநிர்ணயம் இன்மை மற்றும் இடைதரகர்கள் போன்ற பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவற்றில் இயற்கை சார்ந்த விடயங்களை பொருத்தவரை ஒன்றும் செய்ய இயலாத நிலை தான். இணைப்பு >>>