-->

Pages

ஜேர்மனியில் காணப்படும் வித்தியாசமான சறுக்கு (வீடியோ, படங்கள் இணைப்பு)

சிறு வயதில் சறுக்கு மரம் விளையாடுவது அனைவருக்கும் பிடிக்கும். மேற்படிப்பு, வேலை என்று சென்றுவிட்டால் இதை மறந்துவிடுவோம்.

ஆனால், ஜேர்மனியில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப்
மியூனிச்-ல் மாணவர்களுக்காகவே இரண்டு பெரிய சறுக்கு மரங்களை உருவாக்கி உள்ளனர். மூன்றாம் மாடியில் இருப்பவர்கள் இதில் அமர்ந்தால், நொடியில் கீழே வந்துவிடுவார்கள்.

யுனிவர்சிட்டியில் படிக்கட்டுகள், லிஃப்ட் தவிர, இதுபோல் சறுக்கு மரம் அமைத்து இருப்பது உலகிலேயே இதுவே முதல் தடவை.