-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

தூக்கமின்மையால் 86 வகையான நோய்கள் ஏற்படலாம்: விஞ்ஞானிகள் தகவல்

மனிதன் முறையாக தூங்கி எழுந்தால் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல் நலத்துடன் வாழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சரியாக தூங்காமல் இருந்தால் 86 வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண வண்ண "எபெக்ட்" கொடுக்க

எமது வாழ்வின் உன்னதமான தருணங்களை நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம்.

இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது

மகிழ்ச்சியாக வாழ வெளியில் விளையாடுங்கள்

வெயிலில் அதிக நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு மனச்சோர்வு ஏற்படாது என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம் வெயிலில் குழந்தைகள் அதிக நேரம்

பிலிபைன்ஸ் நாட்டில் 2 சரக்கு கப்பல்கள் திடீரென்று கடலில் மூழ்கியது

பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்பகுதியில் சிமெண்டு மற்றும் இரும்பு தாது பொருட்களை ஏற்றிச் சென்ற 2 சரக்கு கப்பல்கள் திடீரென்று கடலில் மூழ்க தொடங்கின.

இது குறித்து உடனடியாக பிலிப்பைன்ஸ் கடலோர

எரிமலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முயற்சி

அமெரிக்காவில் ஒரேகான் மாநிலத்தில் பென்ட் என்ற இடத்துக்கு 30 கி.மீற்றர் தொலைவில் நிபெர்ரி என்ற எரிமலை தற்போது நெருப்பை கக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது.

கடிதம்.. மொபைல்.. மின்னஞ்சல்... அடுத்து?


மின்னஞ்சல் (Electronic Mail (a) Email) என்பது நமது தின வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மற்றவர்களுடன் வேகமாக தொடர்பு கொள்ள செலவில்லாத ஒரு தகவல் பரிமாற்ற சாதனமாக விளங்குகிறது.

ஹோட்டலில் தங்குபவரா? ட்ரயல் ரூமில் உடை மற்றுபவரா? எச்சரிக்கை ...கண்டுபிடிக்க வழி முறைகள்

கோப்புக்களை பகிர்ந்து கொள்ள சிறந்த தளங்கள்

காப்பிரைட் கோப்புக்களை ஹாஸ்ட் செய்வதாக கூறி மெகா அப்லோட் இணையத்தளத்தை முடக்கியுள்ளது FBI.

எனினும் நண்பர்களுடன் கோப்புக்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் சேமித்து வைக்கவும் மெகா அப்லோட்

ஈரானிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கப்படும் : இந்தியா

ஈரானிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கப்படும் என இந்திய வெளியுறவு செயலர் ரஞ்சன் மாதாய் தெரிவித்துள்ளார். ஐ.நாவினால் மேற்கொள்ளப்படும் பொருளாதார தடைகளை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம். ஏனைய நாடுகளின் தடைகள்

பிரபல இணையத்தளங்களின் ஆரம்பகாலம் (படங்கள் இணை ப்பு)

இணைய உலகில் பிரபலமான இணையத் தளங்களாகத் திகழும் கூகுள், பேஸ்புக், அமேசன், யூடியூப், டிவிட்டர், மைஸ்பேஸ் ஆகியன ஆரம்ப காலங்களில் எவ்வாறு காட்சியளித்தன என உங்களுக்குத் தெரியுமா?


பாதாள உலகின் எழுச்சி 4 (Underworld Awakening) : விரைவில் வரவிருக்கும் ஹாலிவூட் திரை

  ஹாலிவுட் படங்களில் இரண்டு வகை த்ரில்லர்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. அறிவியல் பின்னணியிலான கதைகள் ஒரு பக்கம் வெற்றி பெறுகின்றன. நவீன ஆயுதங்கள், வேற்று கிரக வாசிகள் என்று இப்படிப்பட்ட கதைகள் அதில் களை கட்டும். இன்னொரு பக்கம் மந்திர

காமெடியான பெற்றோர் யார்? - சிரிப்புடன் சிந்தனை

நம் தமிழர்களின் குழந்தை வளர்ப்பு முறை பற்றி பேசும் போது நாம் நம்முடன் அயல்நாட்டுக்காரர்களை ஒப்பிடாமல் பேசுவதே இல்லை. நம் பிள்ளை மரம் அல்லது அதை போன்ற ஒரு உயரமான இடத்தில் ஏறி, அங்கிருந்து இறங்கத் தெரியாமல் திண்டாடும் போது நம் பெற்ற மனம்

புன்னகைமன்னன் - என்ன சத்தம் இந்த அழகு அருவி

பார்க்க, பார்க்க சலிப்பு தட்டாத விஷயங்களில் அருவியும் ஒன்று. அதிலும் நயாகரா மாதிரி பிரமாண்டமான நீர்வீழ்ச்சியை பார்ப்பதே சுகம். அப்படி ஒரு நீர்வீழ்ச்சி நமது அண்டை மாநிலம் கேரளாவில் உள்ளது. தமிழ் சினிமாவிலும் நிறையவே நடித்துள்ளது.

விவசாயிகளுக்கான தொழில்நுட்ப சாதனம்? - தொழில் உலகம்

விவசாயிகள் மின்சார தட்டுபாடு, காலநிலை மாற்றம், பருவம் தவறி பெய்யும் மழை, விலைச்சலுக்கெற்ப விலைநிர்ணயம் இன்மை மற்றும் இடைதரகர்கள் போன்ற பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவற்றில் இயற்கை சார்ந்த விடயங்களை பொருத்தவரை ஒன்றும் செய்ய இயலாத நிலை தான்.        
இணைப்பு >>>

மூழ்கிக்கொண்டிருந்த கப்பலிருந்து பயணிகள் தப்பியது தொடர்பான புதிய காணொளி


கோஸ்டா கொன்கோர்டியோ உல்லாச கப்பல் கடலில் மூழ்கிக்கொண்டிருந்த போது அதிலிருந்து வெளியேறி, உயிர் காப்பு படகுகளை நோக்கி துணிச்சலுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் தொடர்பான காணொளி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

துரித உணவு தரும் துன்பங்கள்

இன்றெல்லாம் கடைக்குப் போனால், எல்லாமே ரெடிமேட்தான். ”ரெடி டூ ஈட்” வகை உணவுகள், நம்ம வீட்டு குடும்பத்தினர்களை, நச்சென்று கவர்ந்துவிடும். நம் முன்னோர்கள், வீட்டு வேலைகளுக்குக்கூட, பெண்களுக்கு உடல் வலுவேற வேண்டும் என்ற

திட்டமிடலுக்கு ஒரு இணைய பலகை.

எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அதனை நிறைவேற்றிக்கொள்ள தாராளமாக இணையத்தை நாடலாம்.செய்ய வேண்டியவற்றை பட்டியல் போட்டு வைத்து கொள்ள என்று இணையதளங்கள் இருக்கின்றன.நினைத்தவற்றை

பூட்டிய காருக்குள் குழந்தை இருந்தால் மூளை பாதிக்கும்

நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்திய காருக்குள் குழந்தைகள் சிறிது நேரம் இருந்தாலும் மூளை பாதிக்கப்படலாம் என்று அவுஸ்திரேலிய ஆய்வு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து லா ட்ராப் பல்கலைக்கழக ஆய்வு குழு

பூமியை நோக்கி விழும் ரஷ்ய விண்கல் சிதைவுகள்

செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்டு தோல்வி கண்ட விண்கலமான புரோபொஸ் இரண்டு சனிக்கிழமை பூமியை நோக்கி விழ ஆரம்பித்துள்ளது.

ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் நூற்றுக்கணக்கான

பாரசீக வளைகுடாவில் பதற்றம்: அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைவு

பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரு விமானம் தாங்கி கப்பல்கள் விரைகின்றன. இதனால், அப்பகுதியில் பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. ஹோர்முஸ் நீரிணையில் போர்ப் பயிற்சி மேற்கொண்ட கையோடு, அப்பகுதிக்கு

போர்னியா தீவில் பனை மரங்களை வெட்டுவதால் உராங்குட்டான் அழியும் அபாயம்

காடுகள் அழிக்கப்படுவதால் அரிய விலங்கான உராங் குட்டான் குரங்குகள் அழிந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளது போர்னியா தீவு.

உங்க WEBCAM ஜாக்கிரதை . . .

உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில்

ஃபேஸ்புக் டைம்லைன் அப்ளிகேஷனிலிருந்து விடுதலை பெற ஓர் புது வழி!

எங்கே நோக்கினும் விந்தையடா! என்ற வாக்கியத்தை உண்மையாக்க வந்திருக்கிறது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் உலகம் என்று சொல்லும் அளவுக்கு பெயரெடுத்துவிட்டது ஃபேஸ்புக். பொழுதுபோக்கு என்று சொல்லி பயன்படுத்த ஆரம்பித்த சிலர் இப்பொழுது நிறைய விஷயங்களை

இங்கிலாந்தில் 5 ஆண்டு இடைவெளியில் பிறந்த இரட்டைக்குழந்தை (படங்கள் இணை ப்பு)

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தம்பதி செயற்கை முறையில் இரு குழந்தைகளை பெற்றெடுக்க தீர்மானித்தனர். இதற்காக ஒரே நேரத்தில் 5 கருமுட்டைகளை மருத்துவர்கள் உருவாக்கினார்கள்.


புதுமையான சேட்டிலைட் ரேடியோ!

சிரியுஸ் எக்ஸ் எம் நிறுவனம் தற்போது சிரியுஸ் எக்ஸ்எம் லினிக்ஸ் என்ற போர்ட்டபுள் ரேடியோவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ரேடியோ பிரியர்கள் இனி தமது பழைய ரேடியோக்களை விட்டு இந்த புதிய சிரியுஸ்

இதுவரை நீங்கள் கண்டிராத பரிசுத்தமான உலகம்

மனித வாசனையே இல்லாத, ஜன சந்தடிய இல்லாத ஒரு இடம், இயற்கையும் நிம்மதியும்  கொட்டிக்கிடக்கும் ஓர் இடம் உலகத்தில் எங்காவது இருக்காதா? இதோ ...அழகும் ...ஆச்சரியமும் ...நிம்மதியும் எல்லையில்லா  இயற்கையின்

தெருவோரத்தில் இரட்டையர்களைப் பெற்று பெண் மரணம் - இந்தியா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனைகள் அனுமதிக்காததால் தெருவோரத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பெண் பரிதாபமாக உயிர் இழந்தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்

சரக்குகளை ஏற்றிச்செல்லும் ஆளில்லா விமானங்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை

அமெரிக்க இராணுவத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஏற்கனவே ஆளில்லாமல் பறக்கும் டிரோன் எனப்படும் விமானங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் மேற்கு

வித்தியாசமான சாதனைகளை மேற்கொள்ளும் சிறுவன் (வீடியோ இணைப்பு)

சீனச் சிறுவனின் அபாரமான திறமையைப் பாருங்கள். இவன் ஒரு காலத்தில் பல கலைகளிலும் விண்ணனாக நிச்சயம் விளங்குவான். நான்கு போத்தல்களை நிமிர்த்தி வைத்து விட்டு அதன் மேல் இருந்து push up செய்கிறான்.


உடற்பயிற்சி செய்யும் குரங்குகள் (வீடியோ இணைப்பு)

உடற்பயிற்சி என்பது நமது ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியமான ஒரு விடயமாகும். ஆனால் நம்மில் பெரும்பாலனவர்கள் உடற்பயிற்சி என்பதையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


அமெரிக்காவில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த நபரை சுட்டுக் கொன்ற பெண்

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவை சேர்ந்தவர் சாரா மெகின்லி(18). புற்றுநோயால் அவதிப்பட்ட இவரது கணவர் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மரணம் அடைந்தார்.


TAMIL WORLD MOVIES: நண்பன் [முழு நீளத்திரைப்படம்]

ரூ.6,000ல் ஆன்ட்ராய்டு டேப்லெட்டை அறிமுகப்படுத்தும் லாவா!

தற்போதைய காலத்தை ‘ஆன்ட்ராய்டு காலம்’ என்று அழைக்கலாம். ஏனெனில் கூகுளின் ஆன்ட்ராய்டு இப்போது எல்லா நிறுவனங்களின் டேப்லெட்டுகளையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்கு தளம் இருந்தால் ஆன்ட்ராய்டு சந்தையிலிருந்து அதன்

அவுஸ்திரேலியாவில் விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்த முதலை (வீடியோ, படங்கள் இணைப்பு)

அவுஸ்திரேலியாவில் அழைக்காத விருந்தாளியாக முதலை ஒன்று வீட்டிற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள டார்வின் என்ற இடத்தில் வசிக்கும் குடும்பத்தினர் அதிகாலையில் எழுந்தபோது வளர்ப்பு நாய் குரைத்துக் கொண்டே இருந்தது.

உலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

மாயன் நாட்காட்டியில் உலகத்தின் முடிவுநாள் 21.12.2012 எனக் காட்டுகிறது என ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஜீன் பிராங்கோய்ஸ் தெரிவித்தார்.

இதுவரை உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதாக பலரும்

அந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? - எச்சரிக்கை

இன்றைய நிலைமையில் இணையதளத்தில்(Internet) பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ(Photos) , வீடியோவோ(Videos) அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும்

செல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)

தென் அமெரிக்காவை சேர்ந்த யோகாக் கலை நிபுணரான சுஷிட்டி என்ற பெண் இளைஞர், இளம்பெண்களுக்கு யோகா கற்றுக்கொடுத்து வந்தார்.

தற்போது அவர் ”டோகா” என்ற பெயரில்

சீனாவில் 15 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 30 மாடி தங்கும் விடுதி (வீடியோ இணைப்பு)

சீனா தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் புதுமையும், அறிவையும் புகுத்தி வெற்றி கண்டு வருகின்றது. 30 மாடிகள் கொண்ட ஒரு தங்கும் விடுதியை 15 நாட்களில் கட்டி முடித்திருக்கின்றனர்.


மொபைல்போனிலேயே ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி!

ரயில் டிக்கெட்டுகளை மொபைல்போனிலேயே முன்பதிவு செய்து கொள்ளும் சேவையை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில் பெட்டியின் நீளத்தைவிட, ரயில் டிக்கெட்

வியப்பூட்டும் ஒரு பாதாள உலகம் (படங்கள் இணை ப்பு)

அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.

அசைவத்தை சுவைக்கும் பாண்டா கரடிகள் (வீடியோ, படங்கள் இணைப்பு)

இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளின் நடவடிக்கைகளை ஆராய, அடர்ந்த வனப்பகுதிகளில் கமெரா பொருத்தி பல நாடுகள் கண்காணித்து வருகின்றன. சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிசுவான் மாகாணம் வேங்லாங் வனப்பகுதியில் கமெரா

364 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிர் தப்பிய பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் எரின் லாங்வொர்தி(22). புத்தாண்டை கொண்டாட ஆப்பிரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜிம்பாப்வே சென்ற அவர் காலில் கயிற்றை கட்டிக் கொண்டு உயரத்திலிருந்து தலைகீழாக குதிக்கும் பங்கி ஜம்ப் விளையாட்டில்

எப்படிக் 'கொள்ளை'யடிக்கலாம்? - கணவரின் மனதை .....

கணவரின் மனதை கொள்ளை கொள்ள எந்த மனைவிக்குத் தான் விருப்பம் இருக்காது. பெண்களை திருப்தி படுத்துவது தான் கடினம். ஆனால் கணவன்களை கவிழ்த்து தங்களது வழிக்குக் கொண்டு வர மனைவிகளுக்கு நன்றாகவேத் தெரியும்.

ஜேர்மனியில் காணப்படும் வித்தியாசமான சறுக்கு (வீடியோ, படங்கள் இணைப்பு)

சிறு வயதில் சறுக்கு மரம் விளையாடுவது அனைவருக்கும் பிடிக்கும். மேற்படிப்பு, வேலை என்று சென்றுவிட்டால் இதை மறந்துவிடுவோம்.

ஆனால், ஜேர்மனியில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப்

துள்ளல் நடனத்துடன் அள்ளும் இசை வழங்கும் ஸ்பீக்கர்!

மின்னனு சந்தையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான ஸ்பீக்கர்கள் புதிது புதிதாக பல வடிவங்களில் பல அளவுகளில் வருகின்றன. அவற்றில் ஒரு சில பட்டையைக் கிளப்புகின்றன. மேலும் அவற்றின் டிசைனும் சூப்பராக இருக்கின்றன. அதாவது சூப்பரான ஸ்டைலுடன்

டிவிட்டர் புண்ணியத்தில் இலவச வீடு பெற்ற அமெரிக்க பெண்!

பொதுவாக ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சோஷியல் மீடியா மூலம் நண்பர்களுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பது தான் பலரது கருத்து. ஆனால் டிவிட்டர் நண்பர்கள் மூலம் தங்குவதற்கு வீடு ஒன்றை பெற்று இருக்கிறார் ஏனிமாரி வால்ஷ்.

கனவில் வந்த கடவுள்: மனைவியை சிலுவையில் அறைந்த கணவர் கைது

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் குஞ்சான்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்காயம்மா (35). அவரது கணவர் பிரான்சிஸ். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். அதன்பிறகு வெங்காயம்மா தனது பெயரை தேவகுமாரி என்று மாற்றிக்கொண்டார். கடந்த சில

தமிழ் சினிமாவில் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் சிறந்த நடிகருக்கு விருது

சிறந்த தமிழ்ப் படங்கள் மற்றும் நடிகர் நடிகைகள், கலைஞர்களுக்கு 'எடிசன் விருதுகள்' என்ற பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு

இந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழா

முகவர் தேவை - தமிழகம் முழுவதும்

தமிழகம் முழுவதும் பிரபல நிறுவனத்தின் டியூப் & டயரை விற்பனை செய்ய ஏரியா வாரியாக டீலர்கள் மற்றும் டிஸ்டிபூட்டர்கள் தேவை. 

தொடர்புக்கு:

டைட்டானிக் கப்பல் மூழ்கி 100வது ஆண்டு: பொருட்களை ஏலம் விட முடிவு (வீடியோ, படங்கள் இணைப்பு)

கடலில் மூழ்கி விபத்திற்குள்ளான உலகின் பிரபலமான பயணிகள் கப்பலான டைட்டானிக் கப்பலில் எஞ்சிய சேதமடைந்த பாகங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதி பொது ஏலம் விடப்படவுள்ளது.

இதில் ஹேர்ப்பின் முதல் சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரம் வரை கடலில்

DO You Need Web Site?