-->

Pages

தலையை எடுத்து கையில் வைக்கும் விசித்திர மனிதர் (வீடியோ இணைப்பு)

மாயாஜாலம் என்பதை நாம் அனைவரும் அதிகமாக பார்த்து ரசித்திருப்போம். இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பித்து மக்களின் மனதில் பெரும்பங்கைப் பெற்றுள்ளது.

மேலும் இவ்வகையான மாயாஜாலத்தை ஒருவர் தும்முவதினால்  உடம்பில் உள்ள தலை துண்டித்து விழுவது போல் வெளிப்படுத்தும் மாயாஜாலத்தைக் கண்டு மக்கள் அலறி ஒடுகின்றனர்.