-->

Pages

தண்ணீரில் அழகான கட்டிடத்தின் பிரதிபலிப்பு (படங்கள் இணை ப்பு)

புகைப்படம் எடுப்பவர்கள் சிலரின் எண்ணங்கள் வித்தியாசமாக காணப்படுகிறது. Anantsorrarak என்னும் 33 வயதுடைய புகைப்படம் எடுப்பவர் சிங்கப்பூரில் காணப்படும் இந்த கட்டிடத்தின் அழகு தண்ணீரில் பிரதிபலிக்கும் காட்சியை மிகவும் துல்லியமாக படம்
எடுத்துள்ளார்.

இந்த Anantsorrarak வித்தியாசமாக எடுத்திருக்கும் புகைப்படங்களைக் இங்கே காணலாம்.