-->

Pages

நகர்ந்து செல்லும் வீடுகளின் தொகுப்பு (படங்கள் இணை ப்பு)

நாம் வசிக்கும் வீட்டை என்னென்ன மாற்றங்கள் செய்தால் பல பேரை திரும்பி பார்க்க வைக்க முடியும் என்று நினைவில் தோன்றுவது வழமை.

பொதுவாக வீட்டை தரைதளத்தில் கட்டுவது தான்
வழக்கம். வழக்கத்திற்கு மாறாக நகர்ந்து செல்லும் வீடாக இருந்தால் நாம் போகும் இடமெல்லாம் மாற்றம் செய்யலாம். நகர்ந்து செல்லும் வீட்டினை படத்தில் காணலாம்.