-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

பாலைவன சொர்க்கம் - கின்னஸ் சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு)

இயற்கை அதிசயங்கள் கொஞ்சி விளையாடும் இடங்களை சொர்க்கம் என கூறுவது உண்டு. ஆனால் பாலைவன சொர்க்கம் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
ஐக்கிய அரபு எமிரேட்டில் தான இந்த பாலைவன சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

500 kmph வேகத்தில் பறக்கும் ரயில் (வீடியோ இணைப்பு)

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதுப் புது கண்டுபிடிப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றது.

அந்த வகையில் 500 kmph பயணிக்க கூடிய ரயில் சேவையினை சீன நிறுவனம் ஒன்று பரீட்சித்துப்

உலகின் இரகசிய தீவுகள் (படங்கள் இணை ப்பு)

நாம் இருக்கும் நாட்டிலேயே பல சுவாரஸ்யமான, விசித்திரமான இடங்களை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. சில இடங்கள் இன்று வரைக்கும் யாராலும் அறியப்படாமலும் காணப்படுகின்றன.

மனிதர்களை தாக்கும் மீன்கள் (வீடியோ இணைப்பு)

மனிதர்களின் சண்டை, மிருகங்களின் சண்டைகளை பார்த்த நீங்கள் மீன் சண்டையை பார்த்திருக்க மாட்டடீர்கள்.

Spoon River ல் சிறிய வடிகால் ஒன்றில் பயணிக்கும்

தலையை எடுத்து கையில் வைக்கும் விசித்திர மனிதர் (வீடியோ இணைப்பு)

மாயாஜாலம் என்பதை நாம் அனைவரும் அதிகமாக பார்த்து ரசித்திருப்போம். இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பித்து மக்களின் மனதில் பெரும்பங்கைப் பெற்றுள்ளது.

கண்ணைக் கவரும் அழகான விலங்குகள் (படங்கள் இணை ப்பு)

உலகத்தில் மிக அழகான விலங்குகள் என்றால் பிறந்த குட்டிகள் தான். அவற்றை கையில் எடுத்து கொஞ்சும் அளவுக்கு அவ்வளவு அழகாக தோற்றமளிக்கும்.

அவற்றின் சில விலங்குகளை மிருகக்காட்சிசாலையிலும்,

2011 ம் ஆண்டு மிகப் பிரபலமான இயற்கை காட்சிகள் - பிரமிக்கத்தக்கவை (படங்கள் இணை ப்பு)

இந்த வருடம் மிகப்பிரபலமான இயற்கை காட்சிகள் இங்கே தரப்படுகின்றன. பெரும்பாலானவை கடல் சூழலில் காணப்படுபவை.



உலகின் மிக உயரமான இடத்தில் விமான நிலையம் கட்ட சீனா முடிவு (படங்கள் இணை ப்பு)

உலகின் மிக உயரமான இடத்தில் விமான நிலையத்தை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, உலகின் மிக உயரமான இடத்தில் விமான நிலையம் அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.

பல ஆயிரக்கணக்கான பறவைகளின் தொகுப்பு

இறக்கைகள் கொண்ட இருகாலியைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய விலங்குகளை குறிக்கும்.

முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன்

குகை மனிதன் கட்டிய மமூத் யானையின் எலும்பு வீடு கண்டுபிடிப்பு (படங்கள் இணை ப்பு)

தற்கால மனிதர்களை விட ஆதி கால மனிதர்கள் மிகவும் அறிவாளிகள் என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் “மமூத்” என்ற ராட்சத யானைகளின் எலும்புகளால் கட்டப்பட்டிருந்த வீட்டின் சிதைந்த பாகங்களை கண்டுபிடித்தனர்.

பனிக்கட்டியினால் உருவாக்கப்பட்ட அழகான சிற்பங்கள் (வீடியோ, படங்கள் இணைப்பு)

மனிதன் நாளுக்கு நாள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறான். பொதுவாக சிற்பங்களை கற்களில் தான் வடிவமைத்திருப்பார்கள்.

இங்கு வித்தியாசமான முறையில் உருகும் பனிக்கட்டியில்

தண்ணீரில் அழகான கட்டிடத்தின் பிரதிபலிப்பு (படங்கள் இணை ப்பு)

புகைப்படம் எடுப்பவர்கள் சிலரின் எண்ணங்கள் வித்தியாசமாக காணப்படுகிறது. Anantsorrarak என்னும் 33 வயதுடைய புகைப்படம் எடுப்பவர் சிங்கப்பூரில் காணப்படும் இந்த கட்டிடத்தின் அழகு தண்ணீரில் பிரதிபலிக்கும் காட்சியை மிகவும் துல்லியமாக படம்

2011 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்பட்ட பத்து வீடியோக்கள்

"பேசும் நாய்" என்ற வீடியோ கிளிப் ஒன்று தான் இந்த வருடன் பிரித்தானியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக் கிளிப்பாக இடம்பிடித்துள்ளது. நாய்க்கு சாப்பாடு கொடுக்கும் போது அதன் உரிமையாளர் செல்லமாக கிண்டல் செய்கிறார். 

34 ஆண்டு பயணம்.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர்-1 விண்கலம்!

இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும்

இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள...

நேரங்கெட்ட நேரத்தில் வேலை, விடியலில் தூங்கி மாலையில் கண்விழிக்கும் கலாச்சாரம் என நகரத்தில் பெரும்பாலோர் வாழ்க்கை நரக வாழ்க்கையாகி வருகிறது. பீஸா, பர்க்கர், என பாஸ்ட்புட் அயிட்டங்களை உண்ணுவதால் உடலுக்கு தேவையான சரிவிகித

மேற்கிந்திய தீவில் கார்னிவல் திருவிழா

திருவிழா என்றாலே நம் மனதில் பக்தியும், மகிழ்ச்சியும் தான் நிறைந்து காணப்படும். மேற்கிந்திய தீவில் காணப்படும் Hawana என்ற இடத்தில் வித்தியாசமான முறையில் திருவிழாவை கொண்டாடுகின்றனர்.


ரத்தம் உற்பத்தி செய்யும் கொடிபசலை, சிறுபசலை கீரைகள்

எண்ணற்ற சத்துக்களும் சுவையும் நிறைந்த கொடி பசலை தரையோடு கொத்து கொத்தாக சிறு செடி போல வளரும் இதுவும் பசலை வகையைச் சேர்ந்த்துதான். இலங்கையில் அதிகம் பயிரிடப்பட்ட இந்த கீரை தற்போது இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த இலையுடன் தண்டையும்

திணித்தால் வராது திறமை

ஒரு ஊரில் பிரசங்கவாதி ஒருவர் இருந்தார். அவர் ஊர் ஊராக சென்று நல்ல கருத்துக்களை தனது பிரசங்கத்தின் மூலம் தெரிவித்து வந்தார். அப்படிதான் அவர் ஒருநாள் ஒரு மலைக் கிராமத்துக்குச் சென்றார். அங்கு ஆடு, மாடுகள் மேய்ப்பவர்களே அதிகம். மாலை வேளையில்

பெண்ணுக்கு உற்சாகமாக கையசைத்த கரடி!

சுற்றுலாப் பயணி ஒருவர் காரில் செல்லும் போது எதேச்சையாக குந்தியிருந்த பெரிய கரடி ஒன்றைப் பார்த்துக் கை அசைத்துள்ளார்.

எதிர்பாராத விதமாக அந்தக் கரடியும் குறித்த சுற்றுலாப்

நகர்ந்து செல்லும் வீடுகளின் தொகுப்பு (படங்கள் இணை ப்பு)

நாம் வசிக்கும் வீட்டை என்னென்ன மாற்றங்கள் செய்தால் பல பேரை திரும்பி பார்க்க வைக்க முடியும் என்று நினைவில் தோன்றுவது வழமை.

பொதுவாக வீட்டை தரைதளத்தில் கட்டுவது தான்

காண்பவரை கவர்ந்திழுக்கும் கழுத்து வேண்டுமா?

சங்க இலக்கியங்களில் பெண்களின் கழுத்தை சங்கோடும், அன்னப் பறவையோடும் ஒப்பிட்டுள்ளனர். பெண்களின் அழகிற்கு மேலும் அழகூட்டுவது கழுத்து என்றால் மிகையாகாது. கழுத்தானது மிகவும் உணர்ச்சிகரமான பகுதியாகும். ஒவ்வொரு பெண்ணும் தங்களின் முக

பிரபஞ்சத்தின் அணுத் துகள்

கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

வித்தியாசமான ரசனையில் அழகான படங்கள்

லண்டனைச் சேர்ந்த 43 வயது நிரம்பிய Mark Mawson என்பவர் தன்னுடைய மனதில் தோன்றிய நினைவுகளை கொண்டு வித்தியாசமான புகைப்படங்களை உருவாக்கியுள்ளார்.


அந்தரத்தில் சாகசம் புரியும் அழகுப் பெண்கள் . (வீடியோ இணைப்பு)

எந்தனையோ விதமான நடனங்கள் கண்களுக்கு விருத்தாக அமைந்தாலும் அண்மையில் சீனாவில் இடம்பெற்ற ஒரு நடனம் பல பேரின் மனதை தொட்டுள்ளது.


போன்களில் மறைந்திருந்து தகவல் சேமிக்கும் நிரலிகள்( Softwares) இயங்குவதாக அதிர்ச்சித் தகவல்

அண்ட்ராய்டு போன்கள் உட்பட ஏனைய ஸ்மார்ட் போன்களில் அவற்றை பயன்படுத்துபவரின்
தகவல்களை யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து சேகரித்து அனுப்பிவைக்கும் நிரலிகள் நிறுவப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

வித்தியாசமாக முட்டையினால் உருவாக்கப்பட்ட படைப்புகள்

மனிதன் தற்போது எந்த ஒரு கழிவுப்பொருட்களில் இருந்தும் பல புதிய செயல்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளான்.

இதன் காரணமாக கழிவுப்பொருட்களின் அளவு

2011 இன் மிக சக்திவாய்ந்த புகைப்படங்கள்

2011 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த புகைப்படங்களை வெளியிட்டது buzzfeed. அவற்றின் தொகுப்பு இங்கே





இந்திய நதிகள்,அணைகளை தேசியமாக்குவதைத் தவிர வேறு வழியில்லை-கலாம்

சென்னை:அமெரிக்காவிலும் நதிநீர் தாவா இருந்தது. இதை தீர்க்க அமெரிக்காவில் தேசிய அளவில் புதிய கொள்கையை அறிவித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டி உள்ளனர்.அங்குள்ள மிசிசிபி என்ற ஆற்று தண்ணீரை 31 மாநிலங்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றன. அதுபோல் இந்தியாவிலும் தேசிய அளவில்

நிலவின் வித்தியாசமான புகைப்படங்கள்

நிலாவை வைத்து பல்வேறு பாடல்களையும், கவிதைகளையும் கவிஞர்கள் எழுதியுள்ளார்கள். மேலும் நிலாவை பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம்.
நிலா வானிலிருந்து பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இவை பூமியின் ஒரே இயற்கையான

அணிலின் பாசப் பிணைப்பு

கல்லூரி எதிரே, டீ கடை

உலகின் மிக உயரமான கட்டிடம் "புர்ஜ் கலிஃபா"(வீடியோ, படங்கள் இணைப்பு)

துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா என்னும் கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது சுமார் 200 ஹெக்டார் பரப்பளவு கொண்ட பாலைவன நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

பங்கு வர்த்தகம் - வழிமுறைகள்

 உலகில் பங்கு வர்த்தகத்தில் மாபெரும் வெற்றியாளராகத் திகழும் வாரன் பஃபெட், முதலீட்டாளர்களுக்குக் கூறும் சில அறிவுரைகள்

இதைப் படிப்பதற்கு முன்னால், உங்களுக்கு

வியப்பில் ஆழ்த்தும் வித்தியாசமான தருணத்தில் எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்கள்

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில விடயங்கள் நாம் எதிர்பாராத வேலைகளில் வித்தியாசமான அனுபவத்தையும், அழகான தருணங்களையும் தந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

செவ்வாய் கிரகத்தின் அரிய ஒளிப்படங்கள் வெளியீடு (வீடியோ, படங்கள் இணைப்பு)

மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்(Mars Rover Spirit) என்ற விண்கலம் மூன்று மாதம் 27 நாட்களாக செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஏறத்தாழ 3500 ஒளிப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.
கடந்த 2004 ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பஜாஜ் குட்டிக் கார்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பஜாஜ் குட்டிக் கார் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ்

பால் மணம் மாறாக் குழந்தையின் உயிர் காக்க உதவுங்கள்!

சென்னை: ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் 6 மாத குழந்தை சுகனுக்கு இதயத்தில் கோளாறு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குழந்‌தை‌பே‌று கி‌டை‌க்‌கா‌த தம்‌பதி‌யரி‌ன்‌ கவலை‌யை‌ தீ‌ர்‌க்‌கும்‌ - சை‌ட்‌டோ‌பி‌ளா‌ஸ்‌மி‌க்‌ மருத்‌துவம்‌

தி‌ருமணம்‌ ஆகி‌ பல ஆண்‌டுகளா‌கி‌யு‌ம்‌ குழந்‌தை‌பே‌று கி‌டை‌க்‌கா‌த தம்‌பதி‌யரி‌ன்‌ கவலை‌யை‌ தீ‌ர்‌க்‌கும்‌ பொ‌ருட்‌டு மி‌ரா‌க்‌கி‌ள்‌ அட்‌வா‌ன்‌ஸ்‌டு ரீ‌பு‌ரடக்‌டி‌வ்‌ சென்‌டர்‌  சை‌ட்‌டோ‌பி‌ளா‌மி‌க்‌ டி‌ரா‌ன்‌ஸ்‌பர்‌ மருத்‌துவ முறை‌ அறி‌முகம்‌ செ‌ய்‌து வெ‌ற்‌றி‌ கண்‌டுள்‌ளது.பெ‌ண்‌களி‌ன்‌ வயது

பூமியைப் போன்றே புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற

செயற்கை எலும்புகள் உருவாக்கி சாதனை (வீடியோ இணைப்பு)

வோசிங்ரன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.இந்த செயற்கை எலும்புகளை உடலில் தேவையான பகுதியில் வைத்தால்

உலகின் மிக உயரமாக பறக்கும் "Bar Headed Goose" பறவை (வீடியோ, படங்கள் இணைப்பு)

உலகின் மிக உயரமாக பறக்கும் பறவை பார் ஹீ்டேடு கூசே (Bar Headed Goose) ஆகும். இது வியக்கவைக்கும் உயரமான 10,175 மீற்றர் (33,382 feet) பறக்கும் தன்மை கொண்டது.

பர்மாவின் சிறப்பம்சங்கள்

பல்வேறு நிலவளங்களை உள்ளடக்கிய தங்கநாடு என அழைக்கப்படும் மியான்மார்க்கில், பகோடாஸ் மற்றும் புத்த கோயில்கள் அதிகம் இருப்பதே இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் முட்டை

மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பகல் நேரங்களில் குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின்

ஆக்ஸிஜனுக்கு வயது 2.48 பில்லியன்

ஆக்ஸிஜனுக்கு வயது 2.48 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் பில்பாரா பாறைகளில் இருந்து எடுக்கப்பட்ட மூலக்கூறுகளின் துணையுடன், 2.48 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதல் முதலில் உருவான

உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்

உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள்

உலகின் வித்தியாசமான கட்டிடங்கள் (படங்கள் இணை ப்பு)

மனிதர்கள் வாழ்வதற்கும், பல்வேறு தேவைகளுக்கும் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். இவ்வாறான கட்டிடங்களை வடிவமைக்கும் துறையே கட்டிடக்கலை எனப்படுகிறது.

DO You Need Web Site?