-->

Pages

பறவைகளின் சத்தம் புதுவிதமான சங்கீதம்

இரண்டு அல்லது மூன்று பறவைகள் அணிவகுத்து சென்றாலே பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்
.
ஆனால் இங்கு பறவைகள் கூட்டம் கூட்டமாக வாழ்வது அனைவரின் கவனத்தையும் மிகவும் கவருகின்றது.
பிரித்தானியாவின் நார்போக் கடற்கரையில் செப்டம்பர் முதல் மார்ச் வரையுள்ள காலங்களின் இந்த பறவைகள் இங்கு வசிக்கின்றன. இந்த அழகிய காட்ச்சியினை புகைப்படம் எடுப்பதற்கு ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். காற்றில் கலந்து வரும் இந்த பறவைகளின் சத்தம் புதுவிதமான சங்கீதம் போன்று இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.