-->

Pages

உலகின் விசித்திரமானதும் விபரீதமானதுமான பாதையில் ஒரு விறுவிறுப்பான பயணம்!

பல விதமான பாதைகளை பார்த்திருக்கிறோம், ஆனால் இது சற்று விசித்திரமானது மலையில் ஏறும்போது கடினமாக இருந்தாலும் இறங்கும்போது மிகவும் இலகு.

பைப் போன்ற மெல்லிய பாதைவழியே சில்லு பூட்டிய
சக்கரங்களுடன் ஏறி அமர்ந்தாலே போதும், மலையின் அடிவாரத்தில் அழகாய் இறக்கிவிடும், இதிலிருக்கும் ஆபத்து இதை நிறுத்தவே முடியாது

நிறுத்துவதற்கான எந்தவித வசதிகளும் இதில் இல்லை , மலையின் சாய்வே இதற்கு எரிபொருள் , உல்லாசப்பயணிகள் மிகவும் விரும்பும் இப்பாதை பல மலைகளில் அமைக்கப்படவுள்ளது