-->

Pages

கடலின் அடியில்மியூசியம் (வீடியோ, படங்கள் இணைப்பு)

அட்லாண்டிக் சமுத்திரப்பகுதியில் காணப்படும் கரீபியன் கடலின் அடித்தளத்தில் வினோதமான மியூசியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதாவது கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 121.92 மீற்றர்கள் ஆழத்தில் காணப்படுகின்றது இந்த அதிசய மியூசியம். அங்கு காணப்படும் சில வினோத
பொருட்களை படத்திலும், காணொளியிலும் காணலாம்.