
பால் வீதியில் ஏற்படும் அதிசயங்களை அழகாக படம் பிடித்து வீடியோவாக தொகுத்துள்ளனர். இதுவரை வெளிவந்த இது போன்ற வீடியோக்களில் இதுவே சிறந்ததென பாராட்டுக்களை அள்ளுகிறார் படப்பிடிப்பாளர்.
இதற்கான மிகச் சவாலானது என்கிறார் Randy Halverson. ஒரு கட்டத்தில் 70mph எனும் வேகத்தில் புயல் தாக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தான் அந்த இடத்திலிருந்து கமெராவுடன் தப்பியதாக கூறுகிறார்.
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.