-->

Pages

அற்புதமான Burano அழகான வண்ண மயமான நகரம்

21.1 சதுர கிலோமீட்டர் பரப்பையும் 2777 மக்கள் தொகை கொண்ட நகரமாகும் Burano. இந்த மக்களின் வீடுகள் அனைத்தும் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறத்தில் இருக்கும். 

அதின் காரணம் அவர்கள் அனைவரும் மீனவர்கள் அவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது சில நாட்கள்,
வாரங்கள் ஏன் மாதங்களும் வீடு திரும்பாமல் இருக்கக் கூடும்.அப்படி சில மாதங்கள் ஆகி வீடு திரும்புகையில் அவர்களின் வீடுகளை சீக்கிரம் அடையாளம் காண்பதற்காகதான் இந்த ஏற்பாடாம்.



இந் நகர மக்கள் சரிகை செய்வதில் சிறந்தவர்கள் ஆண்கள் மீன் பிடிக்க போக பெண்கள் சரிகை செய்வார்கள்.


Muranoவின் வாசல் என சொல்லக்கூடிய கரையில் ஒரு பெரிய  கலங்கரை விளக்கு இருக்கும். Murano glasse என்றாலே உலகத்திலையே பிரபலமானது. 


veneziavil  ஆரம்பமாகிய நெருப்பால் செதுக்கி எடுக்கப்படும் இக் கண்ணாடிக் கலை மக்களின் வாழ்க்கையை பாதிக்க கூடியது இதனால் 1295 இல் Murano க்கு மாற்றம் பெற்றது. இத்தீவின் அழகான அமைப்பு, பாலங்கள், வீடுகள் கோவில்கள் எல்லாமே அழகு தான்.


0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.