-->

Pages

வேதாளத்தின் முதுகில் பயணம் செய்யும் மனிதன்!



தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொக்கைச் சேர்ந்த நிபுணர் Roongrojna Sangwongprisarn ( வயது - 54 ).


இவர் வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தை கொண்ட மோட்டார் சைக்கிளை உருவாக்கி உள்ளார்.


கார்கள், மோட்டார் சைக்கிள் போன்றவற்றின் பழைய பாகங்களைப் பயன்படுத்தி இக்கண்டுபிடிப்பை மேற்கொண்டு உள்ளார்.


 

   

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.