-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

மூவரின் தூக்கை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் தூக்கிலிட 8 வாரங்கள் தடை

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூவரின் தூக்கை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா? நீங்களும் தான் பேட்டி தரலாம்

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன, நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம். பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேவை தான். எளிமையானதும் கூட.

விண்கல் விழும் அரிய காட்சி (வீடியோ)

பெரு நாட்டில் ஒரு மலைப்பிரதேசக் கிராமம் ஒன்றில் விண் கல் வீழ்வதை ஒருவர் வீடியோவில் பிடித்துள்ளார். வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டு வீழ்கிறதா இல்லை பயணிகள் விமானம் வீழ்கிறதா என்று கூடத்தெரியாமல், அந்நபர் அதனை வீடியோ எடுத்துள்ளார்.

அனிமேசன் படங்களை உருவாக்குவதற்கு

நமக்கு தோன்றும் எண்ணங்களை அனிமேசனாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இணையதளம் வாயிலாக எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி எளிதாக நாமே அனிமேசன் உருவாக்கலாம்.
புதுவிதமாக நமக்கு தோன்றும் விதவிதமான

எழுதப்படாத கரும்பலகையாய் குழந்தைகள் மனசு

விந்தையானது குழந்தைகளின் மன உலகம். ஆனால் நாம் அதை என்றுமே புரிந்துகொள்ள முயல்வதில்லை.விந்தையான அந்த உலகத்தின் வண்ணங்களில் மூழ்கி எழுந்து பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரிந்து தான் நாமும் பெரியவர்களாகியிருக்கிறோம் என்றாலும் நாம் குழந்தைகளின் உலகத்தை அலட்சியமே

கடாபியின் தலைக்கு விலை ஒரு மில்லியன் யூரோ?

கடாபியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு 1 மில்லியன் யூரோ (8 கோடி ரூபாய்) வழங்கப்படும் என கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ள புதிய அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் திரிபொலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து கடாபி தலைமறைவாகிவிட்டார்.

372 வது பிறந்தநாள் காணும் சென்னை

வணக்கம் சென்னை. இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரமான சென்னைக்கு இன்று (ஆக.22) வயது 372 ஆகும். இன்று 372 வது பிறந்தநாள் காணும் சென்னைக்கு தமிழ் உலகத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இந்தியாவின் நான்காவது பெரிய நகரான டெட்ராய்ட் சென்னை, வந்தாரை வாழவைக்கும் சென்னை,

தூக்கம் - மனிதனுக்கு இலவசமாக கிடைக்கும் மருந்து.



அழகே உன் தூக்கமும் அழகு தான்…! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள் தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது இந்த கண்களே தான்!

கடாபியின் புதிய அறிவிப்பு

வெற்றி பெறுவோம் அல்லது வீர மரணமடைவோம் என லிபிய அதிபர் மௌமர் கடாபி மீண்டும் அறிவித்துள்ளார்.

தலைநகர் திரிபொலியின் பெரும்பாலான பகுதிகளை கடாபி படைகளிடமிருந்து கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப்படை, கடாபியின் கோட்டை, திரிபொலி விமான நிலையம் என்பவற்றையும் நேற்று

உண்மைக் குற்றவாளிகள் காங்கிரஸ்காரரே - முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ்

ராஜீவ் காந்தி படுகொலை புதிய குற்றவாளிகளை அடையாளம் காட்டுகிறார் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ். இவர் அளித்த பேட்டி இங்கே தரப்படுகிறது. இந்தக் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் காங்கிரஸ்காரரே என்கிறார். சுவாரஸ்யமான இந்தப் பேட்டி இங்கே…

உலகின் மிக அற்புதமான நீர்வீழ்ச்சிகள் (படங்கள் இணைப்பு)

நீர்வீழ்ச்சியில் நனைந்து குளித்து மகிழதோர் யார்? அருவிகளின் அழகில் மயங்கி திளைக்காதோர் யார்? இயற்கைக்கு இறைவன் அளித்த வரங்களில் ஒன்று வனப்புமிக்க இந்த அருவிகள். நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் உலகின் தலைசிறந்த அருவிகளின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு


ஆடம்பர நீர்மூழ்கி ஹோட்டல்! (படங்கள் இணைப்பு)

உலகில் விசித்திரமான ஹோட்டல்கள் பல அமைக்கப்பட்டு உள்ளன.மரங்கள், குகைகள், சிறைகள் என்று விசித்திரமான இடங்களில் எல்லாம் பல நாடுகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

தாய்லாந்து முதல் பெண் பிரதமர் நியமனம்!

தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பியூ தாய் கட்சியைச் சேர்ந்த இங்லக் ஷினவத்ரா வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ராவின் இளைய சகோதரி என்பது

மனித மூளையை ஒத்த சிப்பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை (வீடியோ இணைப்பு)

அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது. இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன

முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி

நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் போதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

அன்னா ஹசாரே யார்?

இன்று இந்திய மக்கள் அனைவரையும் தன் பக்கம் திருப்பி, ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரே யார்? இவருடைய கடந்த காலம் எப்படி இருந்தது? ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை இவர் எப்போது துவக்கினார்?

விண்வெளியில் முதல் உணவு விடுதி

 
Space Hotel
2016 ம் ஆண்டு விண்வெளியில் நட்சத்திர விடுதி ஒன்றை அமைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்துள்ளது.





நகர மேயர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்?! (வீடியோ)


லித்துவேனியா  நாட்டின் வில்னியஸ் நகரத்திற்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து மேயராக தேர்ந்தெடுக்கப்  பட்டவர் அர்ச்சூராஸ் சுவாக்கஸ்.


இணையம் தோன்றி இருபது ஆண்டுகள்

இன்று நாம் எல்லோம் மிக அதிகமாகப் பயன்படுத்துகின்ற வோர்ல்ட் வைட் வெப் (www) எனப்படும் கணினி வலயத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒருவர் தொடங்கி இன்றோடு இருபது வருடங்கள் ஆகின்றன.
ஒரு கணிணியில் இருக்கின்ற தகவல்களை மற்ற கணினிகள் வழியாக பார்ப்பதற்கும்

மேதகு. தலைவர் பிரபாகரன் என்றும் கோடானுகோடி தமிழ் சமுதாயத்தின் நிழல்

ஏமாற்றம் என்ற வார்த்தையை நினைக்கவே விரும்பாமல் ஏமாற்றத்தை அளித்த பலருக்கும் போராட்டத்தையே பதிலாய் அளித்தவரைப்பற்றி வந்த கருத்துக்கு மாற்றுக்கருத்தை அளித்துள்ள ஒரு கருத்தாளரின் என்ன ஓட்டத்தின் மறுபதிப்பு.  


மனைவியை வெல்லும் மந்திரங்கள்!



அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்குள் இணக்கமான சூழல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்றைக்கு பல நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. எட்டுமணிநேர வேலைக்கே இத்தனை மெனக்கெடல் இருக்கும் நிலையில் அதிகாலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை இணைந்தே இருக்கும் மனைவிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று

என் உயிரைப்பற்றி கவலையில்லை - அன்னா ஹஸாரே

மத்திய அரசின் லோக்பால் மசோதாவுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்துக்கு 3 நாட்கள் மட்டுமே டெல்லி போலீஸ் அனுமதி அளித்துள்ளதால் கடுப்பிலிருக்கும் ஹஸாரே, 'என் உயிரைப் பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் தொடங்கும். காலவரையின்றி நடக்கும்," என்று அறிவித்துள்ளார்.

புலிகள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்களா?


ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகள் சதிப் பின்னணி உண்டு என்பதே நமது உறுதியான கருத்து. குறிப்பாக இஸ்ரேல் உளவு நிறுவனமான ‘மொசாத்’துக்கு இதில் பங்கு உண்டு என்று ஒரு வலிமையான கருத்து முன் வைக்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு தொடக்கம் - இஸ்ரேல் உளவு நிறுவனமான ‘மொசாத்’ இலங்கை அரசோடும், இந்திய உளவு நிறுவனத்தோடும் தனது தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டு செயல்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால்,

வியாழன் கிரகத்தை விட பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!

விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது.

இந்தியாவை அழிக்க காஷ்மீர் ஒன்றே போதும்


திடீரென்று போர் வெடிக்கக் கூடிய இரு மையங்கள் உலகில் இருக்கின்றன. ஒன்று காஷ்மீர் அடுத்தது கொரியத் தீபகற்பம். காஷ்மீர் பிரச்சனை 1947ல் ஆரம்பித்து 64 வருடம் சென்றாலும் இன்று வரை தொடர்கிறது.1950ல் ஆரம்பித்த வடக்குத் தெற்கு கொரிய தீபகற்ப முறுகல் 61 வருடம் சென்றும் இற்றை வரை தொடர்கிறது.

மொபைலில் Facebook messenger

பிளக்பெரி மெசெஞ்சர் நன்கு பிரபல்யம் அடைந்துள்ளதை கருத்திற்கொண்டு பேஸ்புக் தானும் மெசெஞ்சர் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று அமெரிக்காவிலேயே இது வெளியிடப்பட்டது. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது அப்பிளின் ஐ.ஓ.எஸ் மற்றும் அண்ட்ரோயிட் மூலம் இயங்கும் உபகரணங்களின் மூலம் இச் சேவையைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

இளமையான தோற்றம் வேண்டுமா?

உயிர்வாழத் தேவையான பொருட்களில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.வயதாவதை

நவீன வாழ்க்கை மலட்டுத் தன்மையே தரப்போகிறதா?

நவீன நாகரீக வாழ்க்கை.. அனைத்திலும் பரபரப்பு. நேரம் போதாமை.. பணமே முக்கியம், உயர்தர வாழ்க்கை கலாச்சாரம்.

பீசா, பெர்கர் இல்லாத உணவு ஓர் உணவா ?
தூக்கம் தொலைந்து போன வாழ்க்கை...மேற் தட்டில் உள்ள இளைஞனுக்கு, இளைஞிக்கு கனவுகள் அதிகம். ஆனால் நிஜவாழ்க்கை அதை தருவதில்லை.

சாத்தான் வேதம் ஓதலாமா?

இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டு வரும் கோத்தபய ராஜபட்ச, தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.  இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்சவுக்கு 


இவை என்ன? நரகத்தின் வாசல்களா......


பாதாளத்தின் திரவு வாசல்களே இவை என நினைக்குமளவுக்கு பூமியில் வாய் பிளந்து நிற்கும் இந்த பெருங்குழிகள் எவ்வாறு தோன்றின? பூமியின் பல்வேறு இடங்களில் சுரங்கம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக மனிதனால் தோண்டப்பட்ட குழிகள் சில. இயற்கையாய் தோன்றிய குழிகள் சில. எதுவானாலும் இன்று சுற்றுலாவசிகளுக்கு சுற்றக்கிடைத்த இன்னும் சில இடங்கள். ஆச்சரியப்படவைக்கும் அதிசயங்கள்...

பெண்கள் ஓட்டுவதற்கு நவீன பைக் அறிமுகம்

பெண்கள் ஓட்டுவதற்கு ஏதுவாக மிக தாழ்வான இருக்கையுடன் வடிவமைக்கப்பட்ட அசத்தலான குரூஸர் பைக்கை ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் குரூஸர் பைக்குகளுக்கு இந்தியாவில் ஏக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆண்கள் மட்டுமின்றி

கடலுக்கு அடியில் கனவுச்சுற்றுலா (படங்கள் இணைப்பு)

 விண்வெளிக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவதாகக் கூறியுள்ள றிச்சாட் பிறன்சன் தனது கவனத்தை மனிதன் கண்டறியாத உலகின் கடலடித் தளத்தின் மீதும் திருப்பியுள்ளார்.


அமெரிக்கவிற்கு பயந்து சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே

விடுதலைப் புலிகளுக்கு எதிரான, இறுதிக்கட்டப் போரில் நடந்த, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடி வலுத்துள்ளது. இந்த விவகாரத்தில், சீனாவின் உதவியை நாடி,




சிறீலங்கா மீது அமெரிக்க விமானங்கள் ஏன் பறந்தன...உண்மைகள்..

மானிடப்படுகொலையாளருக்கு எதிராக அமெரிக்காவின் இராணுவம் செயற்படப்போகிறது.. அமெரிக்க அதிபர் அமைக்கும் புதிய அற்றோசிற்றி பிறவின்சன் போட்..

சென்ற வாரம் சிறீலங்காவின் வான்

உலகின் அதிவேக கார் பட்டத்தை வெல்ல கார் ரெடி

உலகின் அதிவேகமாக செல்லும் கார் என்ற பெருமையை பெற்ற புகாட்டி வேரோன் சாதனையை, விரைவில் வர இருக்கும் லம்போர்கினி அவென்டேடார் சூப்பர் கார் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அவென்டேடார் சூப்பர் கார் விரைவில் துவங்க

சுறாமீனை வேட்டையாடிய Octopus

ஆழ்கடல் பகுதியில் இருந்த சுறா மீனை பாறைகளின் நடுவில் ஒழிந்து கொண்டிருந்த Octopus, மிகவும் புத்திசாலித்தனமாக வேட்டையாடிய நேரடிக் காட்சியை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.


இதயத்தை பாதுகாக்க

நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

இதயத்தை பாதுகாக்க,

விண்ணை முட்டும் கட்டிடம் (1000 Meter)

இன்னும் கொஞ்ச நாளில் விண்வெளியிலுள்ள  விண்வெளி ஆய்வு மையத்தை ஜன்னல் வழியே பார்க்கலாம்......இம்  படியுங்கள்.........

      உலகின் மிக உயரமான (1000 Meter) புதிய கட்டிடம், சவுதி அரேபியாவினால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் பின் லேடன்ஸ் குரூப் கம்பெனியினால் ஜித்தாவின் ரெட் சீ சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது.

குரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)

 மனிதர்களுக்கு விலங்குகளை பார்ப்பதென்பதே மகிழ்ச்சிதான்.  அதிலும் குரங்கு என்றாலே குதூகலமும் நாய் என்றவுடன் களிப்பும் வருவது வாடிக்கைதான். ஆனால் இந்த குரங்கின் சேட்டையை பார்த்தால் வயிறு குலுங்க சிரிப்பு  வருகிறது. வாருங்கள்.....  சிரிப்பு எனும் பொன்மாலையை  நாமும் சூடுவோம்

இந்திய பெருங்கடலை 'தோண்டும்' சீனா

இந்தியப் பெருங்கடலில் சுமார் 10,000 சதுர கி.மீ. பரப்பளவில் பாலிமெடாலிக் சல்பைட் கனிமங்களை (polymetallic sulphide deposits) தோண்டியெடுக்க உள்ளது சீனா. இதனால், இந்தியா பெரும் கவலையடைந்துள்ளது.


உலகின் மிகப்பெரிய Royal Caribbean கப்பல் (வீடியோ இணைப்பு)

உலகின் மிகப்பெரிய  Royal Caribbean Cruise கப்பலில் அனைத்து வசதிகளும் உள்ளது. இந்த கப்பலில் இல்லாத விடயங்களே இல்லை என்று சொல்லாம். Royal Caribbean Cruise கப்பலின் உள்அமைப்பை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.

மனித மூளைக்கு கட்டுப்பட்டு இயங்கும் புதிய கார்.(வீடியோ இணைப்பு)

ஜேர்மனியைச் சேர்ந்த அடானமஸ் லேப் மனித மூளையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.இக்கருவி மூலம் மனித மூளையின் விருப்பபடி வாகனங்களை இயக்கலாம். வாகன ஓட்டி சென்சார் கேப் ஒன்றை அணிந்து கொள்வதன் மூலம் மூளையின் எலக்ட்ரோ மேக்னடிக் மின் காந்த அலைகளை வைத்து தங்கள் மூளையின் செயல்பாட்டை கம்ப்யூட்டர் அறிந்து கொள்ள முடியும்.

யாருக்கு இந்த இந்திரலோகம் ( படங்கள் இணைப்பு )

 பூமி எல்லோருக்கும் முதல் முறை கால் வைக்கும்போது வெற்று நிலம்தான். அழகான அதிசயம்தான் அனைவருக்கும் புதிய பூமிதான். பின்னர்தான்  சிலருக்கு சமவெளியாக,  சிலருக்கு வறண்ட பாலையாக, சிலருக்கு சொர்க்கமாக, சிலருக்கு நரகமாக, சிலருக்கு அழகிய மலையாக, சிலருக்கு அதிர்சிகரமான சுனாமியாக இன்னும் எப்படி எப்படியோ மாறிப்போகிறது.   பெரும்பாலானவர்களின் உழைப்பு யாருக்கோ சுகமாய் அழைக்கிறது. இதோ இங்கே காணும் இந்த சொர்க்கம் யாருக்கு?

பெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?


ஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்....?
காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள்.


`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?’

குழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை

குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன.

ஒரு வசந்த மாளிகை



இந்தோனேசியாவின் பாலி நகரத்தின் மையப்பகுதியில் 2004 ம் ஆண்டில் கட்டப்பட்டது உமா உபுட் என்ற இந்த ஹோட்டல் இல்லை இல்லை சொர்க்கபுரி. பார்க்கும் இடமெல்லாம்  பசுன்சோளைகளாகி கண்களை கலையாக்கி இயற்கை இதயத்தில் இடம் கேட்கிறது.   

வேதாளத்தின் முதுகில் பயணம் செய்யும் மனிதன்!



தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொக்கைச் சேர்ந்த நிபுணர் Roongrojna Sangwongprisarn ( வயது - 54 ).


இவர் வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தை கொண்ட மோட்டார் சைக்கிளை உருவாக்கி உள்ளார்.

DO You Need Web Site?