புலிக்குட்டிக்கு பாலூட்டும் குரங்கு!( வீடியோ இணைப்பு )
மனிதர்களின் நெருங்கிய உறவினர்களைப் போல இருக்கிறது அவைகளின் செய்கைகள்... மரபணுக்களில் கூட சிறிய மாற்றம் தான் உள்ளது போலும்... இந்தச் சிறிய சிப்பன்சி குரங்கின் தாய்மை உணர்வைப் பாருங்கள்...
இரண்டு வருடங்களே ஆன சிம்பன்சிக் குரங்கு ஒன்று பிறந்து இரண்டு மாதங்களே ஆன புலிக்குட்டிக்கு புட்டிப்பால் ஊட்டி நெருங்கி உறவாடும் காட்சிகளே இவையாகும். மேற்படி காட்சிகள் தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் உள்ள Samut Prakan முதலைப் பண்ணை மற்றும் மிருகக்காட்சிச் சாலையிலேயே எடுக்கப்பட்டன.
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment