வானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)
வானவில் வண்ணத்தில் உள்ள இந்த யூக்கலிப்டஸ் மரங்கள், நியூ கினியா, நியூ பிரிட்டன் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது.வரையப்பட்டது போல காணப்படும் இந்த யூக்கலிப்டஸ் மரங்கள் 70 மீற்றர் உயரம் வளரக்கூடியதாகும். இந்த மரங்கள் வெள்ளை தாள் செய்ய பயன்படுகிறது.
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment