விண்ணை முட்டும் உயரம் என்பார்கள். ராட்டினம் தூரியில் செல்லவே தலை சுற்றுகிறது என்போம். பாருங்கள் வளைந்து நெளிந்து செல்லும் பாலம் மேகத்தை தாண்டி அத்தனை அழகாக எங்கே செல்கிறது? விமானத்தில் செல்பவர்களை பக்கத்தில் பார்க்கும் உயரத்தில் அல்லவா இருக்கிறது. படைப்பாளிகளும் உழைப்பாளிகளும் உலகத்தை என்னமாய் உருவாக்குகிறார்கள்